Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தண்ணீர்கள் கடக்கும் போது

தண்ணீர்கள் கடக்கும் போது
என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடக்கும் போது
கூடவே வருகின்றீர்…
மூழ்கிப் போவதில்லை – நான்
எரிந்து போவதில்லை (2)
 
1.    என் மேல் அன்பு கூர்ந்து
       எனக்காய் இரத்தம் சிந்தி
       என் பாவம் கழுவி விட்டீரே
       எனக்கு விடுதலை தந்து விட்டீரே
       நன்றி ஐயா நன்றி ஐயா
 
2.    உமது பார்வையிலே
       விலையேறப் பெற்றவன்(ள்) நான்
       மதிப்பிற்கு உரியவன் நானே… இன்று
       மகிழ்வுடன் நடனமாடுவேன்
 
3.    பாலைவன வாழ்க்கையிலே
      பாதைகள் காணச் செய்தீர்
      ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்
      ஆபத்திலே பாடி மகிழச்செய்தீரே
 
4.    பெற்ற தாய் தனது
       பிள்ளையை மறந்தாலும்
      நீர் என்னை மறப்பதில்லையே – உமது
      உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்
         
5.    என்னை படைத்தவரே
      உருவாக்கி மகிழ்ந்தவரே
      பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே
      உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே
 
6.    என்னை மீட்கும்படி
      தன்னை பலியாக்கினீர்
      எனக்குள்வந்து விட்டீரே
      (என்னை) ஆட்கொண்டு நடத்திச்செல்வீரே

Thanneerkal Katakkum Poethu Lyrics in English

thannnneerkal kadakkum pothu
ennodu irukkinteer
akkiniyil nadakkum pothu
koodavae varukinteer…
moolkip povathillai – naan
erinthu povathillai (2)
 
1.    en mael anpu koornthu
       enakkaay iraththam sinthi
       en paavam kaluvi vittirae
       enakku viduthalai thanthu vittirae
       nanti aiyaa nanti aiyaa
 
2.    umathu paarvaiyilae
       vilaiyaerap pettavan(l) naan
       mathippirku uriyavan naanae… intu
       makilvudan nadanamaaduvaen
 
3.    paalaivana vaalkkaiyilae
      paathaikal kaanach seytheer
      aarukal odach seytheerae – thinam
      aapaththilae paati makilachcheytheerae
 
4.    petta thaay thanathu
       pillaiyai maranthaalum
      neer ennai marappathillaiyae – umathu
      ullangaiyil poriththu vaiththulleer
         
5.    ennai pataiththavarae
      uruvaakki makilnthavarae
      peyar solli alaiththuk konnteerae
      umakku urimaiyaakkik konnteerae
 
6.    ennai meetkumpati
      thannai paliyaakkineer
      enakkulvanthu vittirae
      (ennai) aatkonndu nadaththichchelveerae

PowerPoint Presentation Slides for the song Thanneerkal Katakkum Poethu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தண்ணீர்கள் கடக்கும் போது PPT
Thanneerkal Katakkum Poethu PPT

English