Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தனிமையில் இருந்தேன்

தனிமையில் இருந்தேன் திகிலடைந்திருந்தேன்
தனிமையில் இருந்தேன் தைரியமிழந்தேன்
என் அருகில் இருந்தீரே ஆறுதல் அளித்தீரே
என் அருகில் இருந்தீரே தைரியம் தந்திரே

நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 4 -தனிமையில் இருந்தேன்

1.  தீங்கு நாளுக்கே என்னை ஒளித்து வைத்தீரே

கூடார மறைவினிலே என்னை மறைத்து வைத்தீரே – 2

கொள்ளை நோய் என்னை நீர் கடக்க வைத்தீரே – 2

கன்மலையின் மேலே (என்னை) உயர்த்தி வைத்தீரே – 2

நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 4 – தனிமையில்

2.  பாவத்தை தேடியே நான் தினம் தினம் அலைந்தேனே

பரிசுத்த தேவனே நான் உம்மை மறந்தேனே – 2

பாரினில் எங்கும் மரண ஒலி கேட்டதே – இந்த -2

தயவாய் என்னை மட்டும் (உந்தன்) கிருபை காத்ததே -2

அன்பு போதுமே இந்த அன்பு போதுமே
அன்பு போதுமே உந்தன் அன்பு போதுமே – 2 – தனிமையில்

3. வாழ்வை உமக்கே நான் இன்று அர்பணிக்கின்றேனே

சீர்படுத்தி என்னை உமக்கே பயன்படுத்துமே – 2

உலகினில் எங்கும் நல்ல (உந்தன்) செய்தி கூறுவேன் – 2

ஓட்டத்தில் ஜெயமெடுத்து (நான்) சீயோன் சேருவேன் – 2

இயேசு வருகிறார் எங்கள் இயேசு வருகிறார்

ஆயத்தமாகிடுவோம் செல்ல ஆயத்தமாகிடுவோம் – 2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் – 4
நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 2

தனிமையில் இருந்தேன் – Thanimayil Irunthen #Quarantine Lyrics in English

thanimaiyil irunthaen thikilatainthirunthaen
thanimaiyil irunthaen thairiyamilanthaen
en arukil iruntheerae aaruthal aliththeerae
en arukil iruntheerae thairiyam thanthirae

nanti Yesuvae umakku nanti Yesuvae – 4 -thanimaiyil irunthaen

1.  theengu naalukkae ennai oliththu vaiththeerae

koodaara maraivinilae ennai maraiththu vaiththeerae – 2

kollai Nnoy ennai neer kadakka vaiththeerae – 2

kanmalaiyin maelae (ennai) uyarththi vaiththeerae – 2

nanti Yesuvae umakku nanti Yesuvae – 4 – thanimaiyil

2.  paavaththai thaetiyae naan thinam thinam alainthaenae

parisuththa thaevanae naan ummai maranthaenae – 2

paarinil engum marana oli kaettathae – intha -2

thayavaay ennai mattum (unthan) kirupai kaaththathae -2

anpu pothumae intha anpu pothumae
anpu pothumae unthan anpu pothumae – 2 – thanimaiyil

3. vaalvai umakkae naan intu arpannikkintenae

seerpaduththi ennai umakkae payanpaduththumae – 2

ulakinil engum nalla (unthan) seythi kooruvaen – 2

ottaththil jeyameduththu (naan) seeyon seruvaen – 2

Yesu varukiraar engal Yesu varukiraar

aayaththamaakiduvom sella aayaththamaakiduvom – 2

allaelooyaa allaelooyaa allaelooyaa aamen – 4
nanti Yesuvae umakku nanti Yesuvae – 2

PowerPoint Presentation Slides for the song தனிமையில் இருந்தேன் – Thanimayil Irunthen #Quarantine

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தனிமையில் இருந்தேன் PPT
Thanimayil Irunthen #Quarantine PPT

நன்றி இயேசுவே என்னை தனிமையில் வைத்தீரே அன்பு போதுமே இருந்தேன் உமக்கு உந்தன் அல்லேலூயா அருகில் இருந்தீரே தினம் எங்கும் உமக்கே இயேசு வருகிறார் ஆயத்தமாகிடுவோம் English