Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல

தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்
 
1.   கவலையில்லையே கலக்கம் இல்லையே
      கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் – நான்
      எதைக் குறித்தும் பயமில்லையே
      என் நேசர் நடத்துகிறீர்
 
2.   செய்த நன்மைகள் நினைக்கின்றேன்
      நன்றியோடு துதிக்கின்றேன் – நான்
     கைவிடாத என் ஆயனே
     கல்வாரி நாயகனே
 
3.   துணையாளரே துணையாளரே
     இணையில்லா மணவாளரே – என்
     உணவாக வந்தீரையா
     உயிரோடு கலந்தீரையா – என்
 
4.   உம்மைத்தானே பற்றிக் கொண்டேன்
      உம் தோளில் அமர்ந்துவிட்டேன் – நான்
      உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
     உலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த
 
5.   அதிகாலமே தேடுகிறேன்
      ஆர்வமுடன் நாடுகிநேன் – நான்
      உயிர்வாழும் நாட்களெல்லாம்
      உம்நாமம் சொல்வேனையா – நான்
 
6.   அதிசயமே அதிசயமே
     ஆறுதல் நாயகனே – என்
    ஆலோசனைக் கர்த்தரே – என்
    ஆடைக்கலப் பட்டணமே
 
7.   எபிநேசரே எபிநேசரே
      இதுவரை உதவி செய்தீர்
      எல்ரோயீ எல்எலியோன்
      காண்பவரே உயர்ந்தவரே
 
8.   படுக்கையிலும் நினைக்கின்றேன்
      இராச்சாமம் தியானிக்கின்றேன்
     உம் அன்பு போதுமையா
     உயிரினும் உயர்ந்ததையா – அது

Thaaymatiyil Thavazhukinra Lyrics in English

Thaaymatiyil thavalukinta kulanthaiyaip pola thakappanae ummatiyil saaynthuvittaேn naan   1.   kavalaiyillaiyae kalakkam illaiyae       Karththar karam pitiththuk konntaen – naan       ethaik kuriththum payamillaiyae       en naesar nadaththukireer   2.   seytha nanmaikal ninaikkinten       nantiyodu thuthikkinten – naan      kaividaatha en aayanae      kalvaari naayakanae   3.   thunnaiyaalarae thunnaiyaalarae      innaiyillaa manavaalarae – en      unavaaka vantheeraiyaa      uyirodu kalantheeraiyaa – en   4.   ummaiththaanae pattik konntaen       um tholil amarnthuvittaேn – naan       unthan sirakukal nilalthanilae      ulakaththaiyae maranthuvittaேn – intha   5.   athikaalamae thaedukiraேn       aarvamudan naadukinaen – naan       uyirvaalum naatkalellaam       umnaamam solvaenaiyaa – naan   6.   athisayamae athisayamae      aaraுthal naayakanae – en     aalosanaik karththarae – en     aataikkalap pattanamae   7.   epinaesarae epinaesarae       ithuvarai uthavi seytheer       elroyee eleliyon       kaannpavarae uyarnthavarae   8.   padukkaiyilum ninaikkinten       iraachchaாmam thiyaanikkinten      um anpu pothumaiyaa      uyirinum uyarnthathaiyaa – athu

PowerPoint Presentation Slides for the song Thaaymatiyil Thavazhukinra

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல PPT
Thaaymatiyil Thavazhukinra PPT

கொண்டேன் நினைக்கின்றேன் நாயகனே துணையாளரே உம் அதிசயமே எபிநேசரே தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போலதகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் கவலையில்லையே கலக்கம் இல்லையே கர்த்தர் கரம் பிடித்துக் English