தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்
1. கவலையில்லையே கலக்கம் இல்லையே
கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் – நான்
எதைக் குறித்தும் பயமில்லையே
என் நேசர் நடத்துகிறீர்
2. செய்த நன்மைகள் நினைக்கின்றேன்
நன்றியோடு துதிக்கின்றேன் – நான்
கைவிடாத என் ஆயனே
கல்வாரி நாயகனே
3. துணையாளரே துணையாளரே
இணையில்லா மணவாளரே – என்
உணவாக வந்தீரையா
உயிரோடு கலந்தீரையா – என்
4. உம்மைத்தானே பற்றிக் கொண்டேன்
உம் தோளில் அமர்ந்துவிட்டேன் – நான்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
உலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த
5. அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிநேன் – நான்
உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம்நாமம் சொல்வேனையா – நான்
6. அதிசயமே அதிசயமே
ஆறுதல் நாயகனே – என்
ஆலோசனைக் கர்த்தரே – என்
ஆடைக்கலப் பட்டணமே
7. எபிநேசரே எபிநேசரே
இதுவரை உதவி செய்தீர்
எல்ரோயீ எல்எலியோன்
காண்பவரே உயர்ந்தவரே
8. படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச்சாமம் தியானிக்கின்றேன்
உம் அன்பு போதுமையா
உயிரினும் உயர்ந்ததையா – அது
Thaaymatiyil Thavazhukinra Lyrics in English
Thaaymatiyil thavalukinta kulanthaiyaip pola thakappanae ummatiyil saaynthuvittaேn naan 1. kavalaiyillaiyae kalakkam illaiyae Karththar karam pitiththuk konntaen – naan ethaik kuriththum payamillaiyae en naesar nadaththukireer 2. seytha nanmaikal ninaikkinten nantiyodu thuthikkinten – naan kaividaatha en aayanae kalvaari naayakanae 3. thunnaiyaalarae thunnaiyaalarae innaiyillaa manavaalarae – en unavaaka vantheeraiyaa uyirodu kalantheeraiyaa – en 4. ummaiththaanae pattik konntaen um tholil amarnthuvittaேn – naan unthan sirakukal nilalthanilae ulakaththaiyae maranthuvittaேn – intha 5. athikaalamae thaedukiraேn aarvamudan naadukinaen – naan uyirvaalum naatkalellaam umnaamam solvaenaiyaa – naan 6. athisayamae athisayamae aaraுthal naayakanae – en aalosanaik karththarae – en aataikkalap pattanamae 7. epinaesarae epinaesarae ithuvarai uthavi seytheer elroyee eleliyon kaannpavarae uyarnthavarae 8. padukkaiyilum ninaikkinten iraachchaாmam thiyaanikkinten um anpu pothumaiyaa uyirinum uyarnthathaiyaa – athu
PowerPoint Presentation Slides for the song Thaaymatiyil Thavazhukinra
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaaymatiyil Thavazhukinra – தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல PPT
Thaaymatiyil Thavazhukinra PPT

