Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தாயை போல தந்தை போல

தாயை போல தந்தை போல
அன்பு காட்டினீர்
அண்ணனை போல நண்பனை
போல அன்பு காட்டினீர் – ஏசுவே
உம் அன்பு மாறவில்லையே
உம் அன்பு என்றும் நிரந்தரமே – தாயை போல

உம் அன்பை போல என் வாழ்விலே
யாரை நான் பார்க்கவில்லை
உம் அன்புக்கு ஈடில்ல
உம் அன்புக்கு இணை இல்ல
உம் அன்பை போல எதுவும் இல்லை – தாயை போல

என்னை உந்தன் உள்ளங்கையில்
வரைந்து உள்ளீரே
உம் பாசத்திற்கு அளவில்ல
உம் நேசத்திற்கு ஒப்பில்ல
உம் அன்பை போல எதுவும் இல்லை – தாயை போல

உமக்கென்று என்னையே
தெரிந்துக் கொண்டீரே
உம்மை போல் தெய்வம் இல்ல
உம்மை போல் இரட்சகர் இல்ல
உம் அன்பை போல் எதுவும் இல்லை – தாயை போல

தாயை போல தந்தை போல – Thaayai Pola Thanthai Pola Lyrics in English

thaayai pola thanthai pola
anpu kaattineer
annnanai pola nannpanai
pola anpu kaattineer – aesuvae
um anpu maaravillaiyae
um anpu entum nirantharamae – thaayai pola

um anpai pola en vaalvilae
yaarai naan paarkkavillai
um anpukku eetilla
um anpukku innai illa
um anpai pola ethuvum illai – thaayai pola

ennai unthan ullangaiyil
varainthu ulleerae
um paasaththirku alavilla
um naesaththirku oppilla
um anpai pola ethuvum illai – thaayai pola

umakkentu ennaiyae
therinthuk konnteerae
ummai pol theyvam illa
ummai pol iratchakar illa
um anpai pol ethuvum illai – thaayai pola

PowerPoint Presentation Slides for the song தாயை போல தந்தை போல – Thaayai Pola Thanthai Pola

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தாயை போல தந்தை போல PPT
Thaayai Pola Thanthai Pola PPT

உம் தாயை அன்பு அன்பை இல்ல எதுவும் இல்லை காட்டினீர் அன்புக்கு உம்மை தந்தை அண்ணனை நண்பனை ஏசுவே மாறவில்லையே நிரந்தரமே வாழ்விலே யாரை பார்க்கவில்லை English