Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சொன்னதை செய்யுமளவும்

சொன்னதை செய்யுமளவும்
உன்னை கைவிடவேமாட்டேன்

சோர்ந்து போகாதே என் மகனே
சோர்ந்து போகாதே என் மகளே
கைவிடவேமாட்டேன் – உன்னை

1. தண்ணீர்கள் நீ நடந்தாலும்
மூழ்கி போகமாட்டாய்
அக்கினி நடுவே நீ நடந்தாலும்
எரிந்து போகமாட்டாய் – சோர்ந்து

2. உனது ஜெபத்தை நான் கேட்டேன்
உனது பொருத்தனையை மறக்கவில்லை
நிச்சயம் பதில் தருவேன் நீ
தப்பாமல் கனி கொடுப்பாய் – சோர்ந்து

3. உன்னை என் உள்ளம் கைகளினால்
உருவாக்கி வைத்துள்ளேன்
உன் மதில்கள் என் கண்முன்னே
எப்போதும் இருக்கிண்டது – சோர்ந்து

4. யாக்கோபு என்னும் சிறுபூச்சியே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே
பயப்படாதே கலங்கிடாதே என்றுமே
நான் உனக்கு துணை நிற்கிறேன் – சோர்ந்து

5.உன்னோடு கூடவே நான் இருந்து
பெரிய காரியங்கள் செய்திடுவேன்
மலைகளை மிதித்திடுவாய்
குன்றுகளை பொடியாக்குவாய் – சோர்ந்து

Sonnathai Seiyumalavum Lyrics in English

Sonnathai seyyumalavum
Unnai kaividavaemaattaேn

Sornthu pokaathae en makanae
Sornthu pokaathae en makalae
Kaividavaemaattaேn – unnai

1. Thannnneerkal nee nadanthaalum
Moolki pokamaattay
Akkini naduvae nee nadanthaalum
Erinthu pokamaattay – sornthu

2. Unathu jepaththai naan kaettaேn
Unathu poruththanaiyai marakkavillai
Nichchayam pathil tharuvaen nee
Thappaamal kani koduppaay – sornthu

3. Unnai en ullam kaikalinaal
Uruvaakki vaiththullaen
Un mathilkal en kannmunnae
Eppothum irukkinndathu – sornthu

4. Yaakkopu ennum siraுpoochchiyae
Isravaelin siraு koottamae
Payappadaathae kalangidaathae entumae
Naan unakku thunnai nirkiraேn – sornthu

5.unnodu koodavae naan irunthu
Periya kaariyangal seythiduvaen
Malaikalai mithiththiduvaay
Kuntukalai potiyaakkuvaay – sornthu

PowerPoint Presentation Slides for the song Sonnathai Seiyumalavum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சொன்னதை செய்யுமளவும் PPT
Sonnathai Seiyumalavum PPT

சோர்ந்து உன்னை சோர்ந்து கைவிடவேமாட்டேன் போகாதே நடந்தாலும் போகமாட்டாய் உனது சொன்னதை செய்யுமளவும் மகனே மகளே தண்ணீர்கள் மூழ்கி அக்கினி நடுவே எரிந்து ஜெபத்தை English