Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sonnathai Seiyumalavum - சொன்னதை செய்யுமளவும்

சொன்னதை செய்யுமளவும்
உன்னை கைவிடவேமாட்டேன்

சோர்ந்து போகாதே என் மகனே
சோர்ந்து போகாதே என் மகளே
கைவிடவேமாட்டேன் – உன்னை

1. தண்ணீர்கள் நீ நடந்தாலும்
மூழ்கி போகமாட்டாய்
அக்கினி நடுவே நீ நடந்தாலும்
எரிந்து போகமாட்டாய் – சோர்ந்து

2. உனது ஜெபத்தை நான் கேட்டேன்
உனது பொருத்தனையை மறக்கவில்லை
நிச்சயம் பதில் தருவேன் நீ
தப்பாமல் கனி கொடுப்பாய் – சோர்ந்து

3. உன்னை என் உள்ளம் கைகளினால்
உருவாக்கி வைத்துள்ளேன்
உன் மதில்கள் என் கண்முன்னே
எப்போதும் இருக்கிண்டது – சோர்ந்து

4. யாக்கோபு என்னும் சிறுபூச்சியே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே
பயப்படாதே கலங்கிடாதே என்றுமே
நான் உனக்கு துணை நிற்கிறேன் – சோர்ந்து

5.உன்னோடு கூடவே நான் இருந்து
பெரிய காரியங்கள் செய்திடுவேன்
மலைகளை மிதித்திடுவாய்
குன்றுகளை பொடியாக்குவாய் – சோர்ந்து

Sonnathai Seiyumalavum Lyrics in English

Sonnathai seyyumalavum
Unnai kaividavaemaattaேn

Sornthu pokaathae en makanae
Sornthu pokaathae en makalae
Kaividavaemaattaேn – unnai

1. Thannnneerkal nee nadanthaalum
Moolki pokamaattay
Akkini naduvae nee nadanthaalum
Erinthu pokamaattay – sornthu

2. Unathu jepaththai naan kaettaேn
Unathu poruththanaiyai marakkavillai
Nichchayam pathil tharuvaen nee
Thappaamal kani koduppaay – sornthu

3. Unnai en ullam kaikalinaal
Uruvaakki vaiththullaen
Un mathilkal en kannmunnae
Eppothum irukkinndathu – sornthu

4. Yaakkopu ennum siraுpoochchiyae
Isravaelin siraு koottamae
Payappadaathae kalangidaathae entumae
Naan unakku thunnai nirkiraேn – sornthu

5.unnodu koodavae naan irunthu
Periya kaariyangal seythiduvaen
Malaikalai mithiththiduvaay
Kuntukalai potiyaakkuvaay – sornthu

PowerPoint Presentation Slides for the song Sonnathai Seiyumalavum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sonnathai Seiyumalavum – சொன்னதை செய்யுமளவும் PPT
Sonnathai Seiyumalavum PPT

சோர்ந்து உன்னை சோர்ந்து கைவிடவேமாட்டேன் போகாதே நடந்தாலும் போகமாட்டாய் உனது சொன்னதை செய்யுமளவும் மகனே மகளே தண்ணீர்கள் மூழ்கி அக்கினி நடுவே எரிந்து ஜெபத்தை தமிழ்