🏠  Lyrics  Chords  Bible 

சிருஷ்டிப்பின் அதிபதியே PPT

சிருஷ்டிப்பின் அதிபதியே
எந்தன் கன்மலையானவரே
கல்வாரி நாயகனே
கறையில்லா தூயவரே
உம் பாதம் வந்து சரணடைந்தால்
கண்ணீரை துடைப்பீரன்றோ- என்
கண்ணீரை துடைப்பீரன்றோ.


Sirushtipin Athipathiye – சிருஷ்டிப்பின் அதிபதியே PowerPoint



சிருஷ்டிப்பின் அதிபதியே

சிருஷ்டிப்பின் அதிபதியே PPT

Download Sirushtipin Athipathiye – சிருஷ்டிப்பின் அதிபதியே Tamil PPT