Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு
நியூடிரஸ் நியூடிரஸ் தெச்சு ஆச்சு-2
பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும்
மனசுக்குள் கொண்டாட்டம் வந்தாச்சு – எங்க

Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas-2

1 ) எங்களைப் போல இயேசுவும் குழந்தை
இயேசுவைத் போற்றி பாடுவோம் கவிதை
– லாலா லாலா லா லா லா லா லாலா லாலா லா லா லா லா
பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை
இயேசுவைத் தவிர இன்பமில்லை – எங்கள்
இயேசுவைத் தவிர இன்பமில்லை

Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas-2

2) காலையில் எழுந்து ஆலயம் செல்வோம்
கர்த்தரை தொழுது நன்றியை சொல்வோம்
பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை
இயேசுவைத் தவிர இன்பமில்லை – எங்கள்
இயேசுவைத் தவிர இன்பமில்லை

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு – Christmas Christmas Vanthachu Lyrics in English

Kirismas kirismas vanthaachchu niyootiras niyootiras thechchu aachchu-2 parisukal kitaikkum patchanam kitaikkum manasukkul konndaattam vanthaachchu – enga Happy Happy Christmas Merry Merry Christmas Happy Happy Christmas Merry Merry Christmas-2 1 ) engalaip pola Yesuvum kulanthai Yesuvaith potti paaduvom kavithai – laalaa laalaa laa laa laa laa laalaa laalaa laa laa laa laa pongidum makilchchikku alavillai Yesuvaith thavira inpamillai – engal Yesuvaith thavira inpamillai Happy Happy Christmas Merry Merry Christmas Happy Happy Christmas Merry Merry Christmas-2 2) kaalaiyil elunthu aalayam selvom karththarai tholuthu nantiyai solvom pongidum makilchchikku alavillai Yesuvaith thavira inpamillai – engal Yesuvaith thavira inpamillai

PowerPoint Presentation Slides for the song கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு – Christmas Christmas Vanthachu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு PPT
Christmas Christmas Vanthachu PPT

Happy Christmas Merry லா இயேசுவைத் லாலா இன்பமில்லை கிறிஸ்மஸ் வந்தாச்சு நியூடிரஸ் கிடைக்கும் பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை எங்கள் தெச்சு ஆச்சு பரிசுகள் பட்சணம் English