Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

SILUVAIYIL-சிந்துதே சிலுவையில்

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில்

சிந்துதே சிலுவையில் இரத்தமாய்
காயங்களால்
முள்முடி தலையிலே குடையுதே
வேதனையால்
தள்ளாடிடும் உந்தன் பாதங்களே
தோளில் சுமந்தீரே
பார சிலுவையை
எனக்காய்

ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்
நான் வாழவே

சாட்டைகளால் அடிக்க
பரிகாசம் சூழ
உம் இதயம் உடைந்தே
துடிக்கின்றதே
ஆணிகளும் பாய
இரத்த வெள்ளம் ஓட
துரோகிகளும் மன்னித்திட
வேண்டி நின்றீரே
கள்ளர் மத்தியில் கபடில்லாமல்
பாவியின் கோலம் ஏற்றீரே

ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்
நான் வாழவே

தாகம் கொண்டீர் எனக்காய்
காடியினால் ஏமாற்றம்
இழந்ததை பெற்றுக்கொள்ள
ஏற்றுக்கொண்டீரே
உறவுகள் ஓட
அந்தகாரம் சூழ
சித்தம் செய்ய உயிர் ஈந்தீர்
அன்பின் ஆழமே
உந்தன் தியாகம் போல்
ஏதும் இல்லையே
சாவின் தியாகம்
ஏற்றீரே

ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்
நான் வாழவே-சிந்துதே

Sinthuthea Siluvaiyil-சிந்துதே சிலுவையில் Lyrics in English

SINTHUTHEA SILUVAIYIL-sinthuthae siluvaiyil sinthuthae siluvaiyil iraththamaay kaayangalaal mulmuti thalaiyilae kutaiyuthae vaethanaiyaal thallaadidum unthan paathangalae tholil sumantheerae paara siluvaiyai enakkaay aen um mael iththanai paadukal naan vaalavae saattaைkalaal atikka parikaasam soola um ithayam utainthae thutikkintathae aannikalum paaya iraththa vellam oda thurokikalum manniththida vaennti ninteerae kallar maththiyil kapatillaamal paaviyin kolam aettaீrae aen um mael iththanai paadukal naan vaalavae thaakam konnteer enakkaay kaatiyinaal aemaattam ilanthathai pettaுkkolla aettaுkkonnteerae uravukal oda anthakaaram soola siththam seyya uyir eentheer anpin aalamae unthan thiyaakam pol aethum illaiyae saavin thiyaakam aettaீrae aen um mael iththanai paadukal naan vaalavae-sinthuthae

PowerPoint Presentation Slides for the song Sinthuthea Siluvaiyil-சிந்துதே சிலுவையில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download SILUVAIYIL-சிந்துதே சிலுவையில் PPT
Sinthuthea PPT

Sinthuthea Siluvaiyil-சிந்துதே சிலுவையில் Song Meaning

SINTHUTHEA SILUVAIYIL-Sinthea on the cross

She was shed as blood on the cross
due to injuries
Thorn hair is a crown on the head
by agony
Wobbly legs
Sumantheer on your shoulder
Bear the cross
for me

Why so many songs on you
I live

to beat with whips
Sarcasm surrounds
Your heart is broken
throbbing
Nails flow
Blood flow
Forgive traitors too
You stood there praying
Without guile among thieves
O Lord of sinners

Why so many songs on you
I live

You are thirsty for me
Disappointment by Kadi
To gain what was lost
Accepted
Relationships run
Darkness surrounds
You came to life to do will
The depth of love
Like your sacrifice
Nothing
Death's Sacrifice
Load it

Why so many songs on you
I live and think

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் இத்தனை பாடுகள் சிலுவையில் உந்தன் எனக்காய் வாழவே சூழ ஓட ஏற்றீரே தியாகம் SINTHUTHEA SILUVAIYILசிந்துதே சிந்துதே இரத்தமாய் காயங்களால் முள்முடி தலையிலே குடையுதே English