Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிலுவைக் கொடி

1 சிலுவைக் கொடி முன்செல்ல
செல்வார் நம் வேந்தர் போர் செய்ய;
நம் ஜீவன் ஆனோர் மாண்டனர்;
தம் சாவால் ஜீவன் தந்தனர்.

2 மெய்ச் சத்தியம் நாட்டப் பாடுற்றார்,
நல் வாலிபத்தில் மரித்தார்;
நம் மீட்பர் ரத்தம் பீறிற்றே,
நம் நெஞ்சம் தூய்மை ஆயிற்றே.

3 முன்னுரை நிறைவேறிற்றே;
மன்னர்தம் கொடி ஏற்றுமே;
பலக்கும் அன்பின் வல்லமை
சிலுவை வேந்தர் ஆளுகை.

4 வென்றிடும் அன்பின் மரமே!
வெல் வேந்தர் செங்கோல் சின்னமே!
உன் நிந்தை மாட்சி ஆயிற்றே,
மன்னர் உம்மீது ஆண்டாரே.

5 உன்னில் ஓர் நாளில் ஆண்டவர்
மன்னுயிர் சாபம் போக்கினர்;
ஒப்பற்ற செல்வம் தம்மையே
ஒப்பித்து மீட்டார் எம்மையே.

Siluvai kodi mun sella – சிலுவைக் கொடி

Siluvai Kodi Mun Sella – சிலுவைக் கொடி Lyrics in English

1 siluvaik koti munsella selvaar nam vaenthar por seyya; nam jeevan aanor maanndanar; tham saavaal jeevan thanthanar. 2 meych saththiyam naattap paaduttaாr, nal vaalipaththil mariththaar; nam meetpar raththam peeritte, nam nenjam thooymai aayitte. 3 munnurai niraivaeritte; mannartham koti aettaுmae; palakkum anpin vallamai siluvai vaenthar aalukai. 4 ventidum anpin maramae! Vel vaenthar sengaோl sinnamae! Un ninthai maatchi aayitte, mannar ummeethu aanndaarae. 5 unnil or naalil aanndavar mannuyir saapam pokkinar; oppatta selvam thammaiyae oppiththu meettar emmaiyae. Siluvai kodi mun sella – siluvaik koti

PowerPoint Presentation Slides for the song Siluvai Kodi Mun Sella – சிலுவைக் கொடி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிலுவைக் கொடி PPT
Siluvai Kodi Mun Sella PPT

நம் கொடி வேந்தர் சிலுவைக் ஜீவன் ஆயிற்றே அன்பின் முன்செல்ல செல்வார் போர் செய்ய ஆனோர் மாண்டனர் தம் சாவால் தந்தனர் மெய்ச் சத்தியம் நாட்டப் English