Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சில நேரங்களில் என்னையே நான்-

சில நேரங்களில் என்னையே நான் கேட்கிறேன்
இது ஏன் இது ஏன் எனக்கு
பல நேரங்களில் சோர்ந்து நான் போகிறேன்
இது ஏன் வாழ்க்கையில் கசப்பு

எதற்கும் உதவா என்னை எடுத்து
அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே
கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து
மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே

எழும்புவேன் எழும்புவேன் உம் பெலத்தினால் மீண்டும் எழும்புவேன்
எழும்புவேன் எழும்புவேன் உயரமாய் மீண்டும் எழும்புவேன்

மீண்டும் மீண்டும் உடைத்து உம் கையால்
புதிதாய் என்னை வனைகிறீர்
மேகங்கள் நடுவே வரும் வரை நானும்
அழைத்த உம் அன்பை எண்ணி ஓடுவேன்
எதற்கும் உதவா என்னை எடுத்து
அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே
கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து
மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே

எழும்புவேன் எழும்புவேன் உம் பெலத்தினால் மீண்டும் எழும்புவேன்
எழும்புவேன் எழும்புவேன் உயரமாய் மீண்டும் எழும்புவேன்

சில நேரங்களில் என்னையே நான்- Sila Nearangalil Ennayae Lyrics in English

sila naerangalil ennaiyae naan kaetkiraen
ithu aen ithu aen enakku
pala naerangalil sornthu naan pokiraen
ithu aen vaalkkaiyil kasappu

etharkum uthavaa ennai eduththu
alaiththu payanpaduththum nalla thaevanae
kashdangal naduvil karamthanai pitiththu
meenndum elumpa uyarththum nalla thaevanae

elumpuvaen elumpuvaen um pelaththinaal meenndum elumpuvaen
elumpuvaen elumpuvaen uyaramaay meenndum elumpuvaen

meenndum meenndum utaiththu um kaiyaal
puthithaay ennai vanaikireer
maekangal naduvae varum varai naanum
alaiththa um anpai ennnni oduvaen
etharkum uthavaa ennai eduththu
alaiththu payanpaduththum nalla thaevanae
kashdangal naduvil karamthanai pitiththu
meenndum elumpa uyarththum nalla thaevanae

elumpuvaen elumpuvaen um pelaththinaal meenndum elumpuvaen
elumpuvaen elumpuvaen uyaramaay meenndum elumpuvaen

PowerPoint Presentation Slides for the song சில நேரங்களில் என்னையே நான்- Sila Nearangalil Ennayae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சில நேரங்களில் என்னையே நான்- PPT
Sila Nearangalil Ennayae PPT

எழும்புவேன் மீண்டும் நல்ல தேவனே உம் என்னை நேரங்களில் எதற்கும் உதவா எடுத்து அழைத்து பயன்படுத்தும் கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து எழும்ப உயர்த்தும் பெலத்தினால் English