Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஷாலோம் அலெக்கீம்

ஷாலோம் அலெக்கீம்
உமக்கு சமாதானமே
உலகம் கொடுக்க
முடியாததே ஷாலோம்-2

ஷாலோம் ஷாலோம்
ஷாலோம் ஷாலோம்

1.துன்பமோ துயரமோ
வியாதியின் படுக்கையோ
ஷாலோம் ஷாலோம்
பசி பட்டினியோ
பிரிவினை வாழ்க்கையோ
ஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம்

2.புயல் காற்றோ பூகம்பமோ
பெருவெள்ளம் புறளுதோ
ஷாலோம் ஷாலோம்
கொள்ளை நோய் பரவுதோ
கொடுமைகள் பெருகுதோ
ஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம்

3.யுத்தத்தின் சத்தத்தால்
இரத்தமும் உரையுதோ
சமாதான காரணர்
ஷாலோம் ஷாலோம்
நம்முடன் இருப்பதால்
ஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம்

ஷாலோம் அலெக்கீம் – Shalom Aleichem Lyrics in English

Shaalom alekgeem umakku samaathaanamae ulakam kodukka mutiyaathathae shaalom-2 shaalom shaalom shaalom shaalom 1.thunpamo thuyaramo viyaathiyin padukkaiyo shaalom shaalom pasi pattiniyo pirivinai vaalkkaiyo shaalom shaalom-2-shaalom alekgeem 2.puyal kaattaோ pookampamo peruvellam puralutho shaalom shaalom kollai Nnoy paravutho kodumaikal perukutho shaalom shaalom-2-shaalom alekgeem 3.yuththaththin saththaththaal iraththamum uraiyutho samaathaana kaaranar shaalom shaalom nammudan iruppathaal shaalom shaalom-2-shaalom alekgeem

PowerPoint Presentation Slides for the song ஷாலோம் அலெக்கீம் – Shalom Aleichem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஷாலோம் அலெக்கீம் PPT
Shalom Aleichem PPT

ஷாலோம் அலெக்கீம் ஷாலோம்ஷாலோம் உமக்கு சமாதானமே உலகம் கொடுக்க முடியாததே துன்பமோ துயரமோ வியாதியின் படுக்கையோ பசி பட்டினியோ பிரிவினை வாழ்க்கையோ புயல் காற்றோ பூகம்பமோ English