Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Shalom Aleichem - ஷாலோம் அலெக்கீம்

ஷாலோம் அலெக்கீம்
உமக்கு சமாதானமே
உலகம் கொடுக்க
முடியாததே ஷாலோம்-2

ஷாலோம் ஷாலோம்
ஷாலோம் ஷாலோம்

1.துன்பமோ துயரமோ
வியாதியின் படுக்கையோ
ஷாலோம் ஷாலோம்
பசி பட்டினியோ
பிரிவினை வாழ்க்கையோ
ஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம்

2.புயல் காற்றோ பூகம்பமோ
பெருவெள்ளம் புறளுதோ
ஷாலோம் ஷாலோம்
கொள்ளை நோய் பரவுதோ
கொடுமைகள் பெருகுதோ
ஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம்

3.யுத்தத்தின் சத்தத்தால்
இரத்தமும் உரையுதோ
சமாதான காரணர்
ஷாலோம் ஷாலோம்
நம்முடன் இருப்பதால்
ஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம்

ஷாலோம் அலெக்கீம் – Shalom Aleichem Lyrics in English

Shaalom alekgeem umakku samaathaanamae ulakam kodukka mutiyaathathae shaalom-2 shaalom shaalom shaalom shaalom 1.thunpamo thuyaramo viyaathiyin padukkaiyo shaalom shaalom pasi pattiniyo pirivinai vaalkkaiyo shaalom shaalom-2-shaalom alekgeem 2.puyal kaattaோ pookampamo peruvellam puralutho shaalom shaalom kollai Nnoy paravutho kodumaikal perukutho shaalom shaalom-2-shaalom alekgeem 3.yuththaththin saththaththaal iraththamum uraiyutho samaathaana kaaranar shaalom shaalom nammudan iruppathaal shaalom shaalom-2-shaalom alekgeem

PowerPoint Presentation Slides for the song ஷாலோம் அலெக்கீம் – Shalom Aleichem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Shalom Aleichem – ஷாலோம் அலெக்கீம் PPT
Shalom Aleichem PPT

ஷாலோம் அலெக்கீம் ஷாலோம்ஷாலோம் உமக்கு சமாதானமே உலகம் கொடுக்க முடியாததே துன்பமோ துயரமோ வியாதியின் படுக்கையோ பசி பட்டினியோ பிரிவினை வாழ்க்கையோ புயல் காற்றோ பூகம்பமோ தமிழ்