சாரோனின் ரோஜாவும்
பல்லத்தாக்கின் லீலி புஷ்பம்
முல்லுக்குலே லீலி புஷ்பம் காட்டு மரத்தில் கிச்சிளி மரம் போல் என் நேசர் இருக்கின்றார்..
திராட்சச் ரசத்தால் தேற்றுங்கள் கிச்சிளி பழத்தால் ஆற்றுங்கள் நேசத்தால் சோகம் அடைந்தேன் (2)
அவர் நேசத்தால் சோகம் அடைந்தேன்
எருசலேம் குமாரத்தி எனக்கு பிரியமான ரூபவதி ரூபவதியே
என்னை இழுத்துக் கொள்ளும் உன் பின்னே ஓடி வந்தேன் களிகூர்ந்து மகிழ்ந்திரூப்பேன் (2)
உமக்குள் களிகூர்ந்து மகிழ்ந்திரூப்பேன்……
சாரோனின் ரோஜாவும் பல்லத்தாக்கின் லீலி புஷ்பம் முல்லுக்குலே லீலி புஷ்பம் காட்டு மரத்தில் கிச்சிளி மரம் போல் என் நேசர் இருக்கின்றார்..
திராட்சச் ரசத்தால் தேற்றுங்கள் கிச்சிளி பழத்தால் ஆற்றுங்கள் நேசத்தால் சோகம் அடைந்தேன் அவர் நேசத்தால் சோகம் அடைந்தேன்
எருசலேம் குமாரத்தி கேதாரின் கூடாரம் போல் சாலமோனின் திரைகள் போல்
நான் கருப்பாய் இருந்தாலும் அழகாய் இருக்கின்றேன் வெயில் என் மேல் பட்டது (2)
திராட்சை தோட்டத்தின் வெயில் என் மேல் பட்டது
சாரோனின் ரோஜாவும் பல்லத்தாக்கின் லீலி புஷ்பம் முல்லுக்குலே லீலி புஷ்பம் காட்டு மரத்தில் கிச்சிளி மரம் போல் என் நேசர் இருக்கின்றார்..
திராட்சச் ரசத்தால் தேற்றுங்கள் கிச்சிளி பழத்தால் ஆற்றுங்கள் நேசத்தால் சோகம் அடைந்தேன் அவர் நேசத்தால் சோகம் அடைந்தேன்
அவர் இடது கை என் தலைகீல் வலது கரம் என்னை அனைத்து கொள்ளுகின்றது
மலைகள் மேல் குதித்தும் மேடுகள் மேல் துள்ளியும் என் நேசர் வருகின்றார் (2)
என் ஆத்தும நேசர் வருகின்றார்
சாரோனின் ரோஜாவும் பல்லத்தாக்கின் லீலி புஷ்பம் முல்லுக்குலே லீலி புஷ்பம் காட்டு மரத்தில் கிச்சிளி மரம் போல் என் நேசர் இருக்கின்றார்..
திராட்சச் ரசத்தால் தேற்றுங்கள் கிச்சிளி பழத்தால் ஆற்றுங்கள் நேசத்தால் சோகம் அடைந்தேன் அவர் நேசத்தால் சோகம் அடைந்தேன்
என் நேசர் என்னோடு பேசி என் பிறியமே ரூபவதியே எழுந்து வா என்றார்
மாரிகாலம் சென்றது மழை பெய்ந்து ஒயிந்தது புஷ்பங்கள் காணப்படுது (2)
பூமியில் புஷ்பங்கள் காணப்படுது
சாரோனின் ரோஜாவும் பல்லத்தாக்கின் லீலி புஷ்பம் முல்லுக்குலே லீலி புஷ்பம் காட்டு மரத்தில் கிச்சிளி மரம் போல் என் நேசர் இருக்கின்றார்..
திராட்சச் ரசத்தால் தேற்றுங்கள் கிச்சிளி பழத்தால் ஆற்றுங்கள் நேசத்தால் சோகம் அடைந்தேன் அவர் நேசத்தால் சோகம் அடைந்தேன்
Saronin Rojavum Palathakin Leeli Pushpam Mulukulea Leeli Pushpam Katu Marathil Kichili Maram Pol En Nesar Irukindrar
Thiratchai Rasathal Thetrungal Kichili palathal Aatrungal Nesathal Sogam Adainthean (2)
Avar Nesathal Sogam Adainthean
Erusaleam Kumarathi Enaku Piriyamana Rupavathi Rupavathiea
Ennai Iluthukolum Um pinnea Odi vanthean Kalikurnthu Maglinthirupean (2)
Umakul Kalikurnthu Maglinthirupean
Saronin Rojavum Palathakin Leeli Pushpam Mulukulea Leeli Pushpam Katu Marathil Kichili Maram Pol En Nesar Irukindrar
Thiratchai Rasathal Thetrungal Kichili palathal Aatrungal Nesathal Sogam Adainthean.Avar Nesathal Sogam Adainthean
Erusaleam Kumarathi Kethari Kudaram Pol Salamonin Thiraigal Pol
Nan Karupai Irunthalum Azhakai Irukindrean Veyil En Mel Pathathu (2)
Thiratchai Thotathin Veyil En Mel Pathathu
Saronin Rojavum Palathakin Leeli Pushpam Mulukulea Leeli Pushpam Katu Marathil Kichili Maram Pol En Nesar Irukindrar
Thiratchai Rasathal Thetrungal Kichili palathal Aatrungal Nesathal Sogam Adainthean.Avar Nesathal Sogam Adainthean
Avar Idathu Kai En Thalai Kel Valathu Karam Ennai Annaithu Kolukingdrathu
Malaigal Mel Kuthithum Medical Mel Thulium En Nesar Varugindrar (2)
En Athula Nesar Varugindrar
Saronin Rojavum Palathakin Leeli Pushpam Mulukulea Leeli Pushpam Katu Marathil Kichili Maram Pol En Nesar Irukindrar
Thiratchai Rasathal Thetrungal Kichili palathal Aatrungal Nesathal Sogam Adainthean.Avar Nesathal Sogam Adainthean
En Nesar Ennoda Pesi En Piriyamea Rupavathiea Elunthu Va Endear
Marikalam Sendrathu Malai Peinthu Oyinthathu Pushpangal Kanapaduthu (2)
Bommiyl Pushpangal Kanapaduthu
Saronin Rojavum Palathakin Leeli Pushpam Mulukulea Leeli Pushpam Katu Marathil Kichili Maram Pol En Nesar Irukindrar
Thiratchai Rasathal Thetrungal Kichili palathal Aatrungal Nesathal Sogam Adainthean.
Avar Nesathal Sogam Adainthean (3).
Song YouTube Link:
Saronin Roja – Eva. Antolynjat – சாரோனின் ரோஜா Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Saronin Roja – Eva. Antolynjat – சாரோனின் ரோஜா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சாரோனின் ரோஜா PPT
Saronin Roja – Eva. Antolynjat PPT