Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சமாதானம் உண்டுபண்ணும்

Song lyrics
சமாதானம் உண்டு பண்ணும் தகப்பனே
எனக்கும் சமாதானம் உண்டு பண்ணும் தகப்பனே -2
எனக்கும் சமாதானம் உனக்கும் சமாதானம்
எங்கும் சமாதானம் எதிலும் சமாதானம் -2 -சமா

1.காரிருள் சூழ்ந்த எந்தன் வாழ்விலே
உள்ளக் காயத்தோடு தவிக்கும் இந்த நாளிலே-2
என்னை தேற்றிடவே ஏசுவே வாருமையா
காயம் ஆற்றிடவே கிருபை தாருமையா. -2

2.உறவுகள் என்னை வெறுத்த நாளிலே நான்
கூனி குறுகி வாழ்ந்து வந்த வாழ்க்கையை-2
சமாதானம் உண்டாக்கியே சந்தோஷம் பெறுக செய்தீர்
எதிர்த்த உறவுகளை என்வசம் ஒப்படைத்தீர் -2
3.இந்தியாவில் சமாதானம் நிலைக்கவே
இந்த ஏழை மக்கள் வாழ்க்கை நிலை உயரவே-2
ஏழைகளின் அதிபதியே சீக்கிரம் வாருமையா
உமது வார்த்தையாலே சமாதானம் தாருமையா -2

4.என் குடும்பம் சபையில் சமாதானம் வேண்டுமே
என் ஊழியத்தில் சமாதானம் வேண்டுமே-2
சமாதான காரணரே ஏசுவே நீங்கதாப்பா
சந்தோஷம் தருபவரும் ஏசுவே நீங்கதாப்பா. -2

5. சமாதானம் தந்து விட்டீர் தகப்பனே
எனக்கும் சமாதானம் தந்து விட்டீர் தகப்பனே
சபையில் சமாதானம் குடும்பத்தில் சமாதானம்
ஊழியத்தில் சமாதானம் உறவிலே சமாதானம்

சமாதானம் உண்டுபண்ணும் – Samathanam Undupannum Lyrics in English

Song lyrics
samaathaanam unndu pannnum thakappanae
enakkum samaathaanam unndu pannnum thakappanae -2
enakkum samaathaanam unakkum samaathaanam
engum samaathaanam ethilum samaathaanam -2 -samaa

1.kaarirul soolntha enthan vaalvilae
ullak kaayaththodu thavikkum intha naalilae-2
ennai thaettidavae aesuvae vaarumaiyaa
kaayam aattidavae kirupai thaarumaiyaa. -2

2.uravukal ennai veruththa naalilae naan
kooni kuruki vaalnthu vantha vaalkkaiyai-2
samaathaanam unndaakkiyae santhosham peruka seytheer
ethirththa uravukalai envasam oppataiththeer -2
3.inthiyaavil samaathaanam nilaikkavae
intha aelai makkal vaalkkai nilai uyaravae-2
aelaikalin athipathiyae seekkiram vaarumaiyaa
umathu vaarththaiyaalae samaathaanam thaarumaiyaa -2

4.en kudumpam sapaiyil samaathaanam vaenndumae
en ooliyaththil samaathaanam vaenndumae-2
samaathaana kaaranarae aesuvae neengathaappaa
santhosham tharupavarum aesuvae neengathaappaa. -2

5. samaathaanam thanthu vittir thakappanae
enakkum samaathaanam thanthu vittir thakappanae
sapaiyil samaathaanam kudumpaththil samaathaanam
ooliyaththil samaathaanam uravilae samaathaanam

PowerPoint Presentation Slides for the song சமாதானம் உண்டுபண்ணும் – Samathanam Undupannum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சமாதானம் உண்டுபண்ணும் PPT
Samathanam Undupannum PPT

சமாதானம் தகப்பனே எனக்கும் ஏசுவே உண்டு பண்ணும் நாளிலே என்னை வாருமையா தாருமையா சந்தோஷம் சபையில் வேண்டுமே ஊழியத்தில் நீங்கதாப்பா தந்து விட்டீர் Song lyrics English