உமது சாயலை தரித்து கொள்வேன்
ஜீவ விருட்சத்தின் கனியதை புசிப்பேன்
ஆயிரம் ஆயிரம் அல்ல
நித்தியமாகவே
கர்த்தரை தரிசிப்பேன் -2
என் மீட்பர் என் மேய்ப்பர் -2
என்னை நித்திய ஜீவ
தண்ணீரண்டை நடத்துவார்
என்னை பன்னிரு விருட்சம்
புசிக்க அருளுவார் -2
கர்த்தாதி கர்த்தரே என் நேசர்
ராஜாதி ராஜ என் மீட்பர்
என்னை பரத்தில் மாசற்றோனாய் நிறுத்துவார்
துவங்கின விசுவாசம்
பெலப்பட அருளுவார்
Sam ROG – Umathu Saayalai thariththu kolvean Lyrics in English
Umathu saayalai thariththu kolvaen
Jeeva virutchaththin kaniyathai pusippaen
Aayiram aayiram alla
Niththiyamaakavae
Karththarai tharisippaen -2
En meetpar en maeyppar -2
Ennai niththiya jeeva
Thannnneeranntai nadaththuvaar
Ennai panniru virutcham
Pusikka aruluvaar -2
Karththaathi karththarae en naesar
Raajaathi raaja en meetpar
Ennai paraththil maasattaோnaay niraுththuvaar
Thuvangina visuvaasam
Pelappada aruluvaar
PowerPoint Presentation Slides for the song Sam ROG – Umathu Saayalai thariththu kolvean
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உமது சாயலை தரித்து கொள்வேன் PPT
Umathu Saayalai thariththu kolvean PPT

