Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துளி துளியாய்

துளி துளியாய்
பெரும் மழையாய்
இறங்கிடுமே இப்போ
இறங்கிடுமே

ஆவியானவரே நீர் வாருமே
ஆவியானவரே , நீர் வேண்டுமே

கணுக்கால் அல்ல முழங்கால் அல்ல
நீச்சல் ஆழம் (நான்) மூழ்கணுமே

மனம் மாற வேண்டும் மறுரூபம் வேண்டும்
மகிமையின் மேகம் (எம்மை) மூடனுமே

முன் செல்வீராக -4

Aaviyanavarae – Thuli thuliyai Lyrics in English

Thuli thuliyaay perum malaiyaay irangidumae ippo irangidumae aaviyaanavarae neer vaarumae aaviyaanavarae , neer vaenndumae kanukkaal alla mulangaal alla neechchal aalam (naan) moolkanumae manam maara vaenndum maraுroopam vaenndum makimaiyin maekam (emmai) moodanumae mun selveeraaka -4

PowerPoint Presentation Slides for the song Aaviyanavarae – Thuli thuliyai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துளி துளியாய் PPT
Thuli thuliyai PPT

இறங்கிடுமே ஆவியானவரே நீர் அல்ல துளி துளியாய் மழையாய் இப்போ வாருமே வேண்டுமே கணுக்கால் முழங்கால் நீச்சல் ஆழம் மூழ்கணுமே மனம் மாற மறுரூபம் மகிமையின் English