Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீங்கதான் யோசனையில் பெரியவர்

நீங்கதான் யோசனையில் பெரியவர்
நீங்கதான் செயல்களில் வல்லவர்

இத விசுவாசித்தால் எல்லாம்
உனக்கு ஆகுமே
அவர் சொன்னால் ஆகும்
கட்டளையிட நிற்க்குமே

நீங்கதான் எகிப்தை வாதித்தவர்
நீங்கதான் பார்வோனை அழித்தவர்
நீங்கதான் செங்கடலை பிளந்தவர்
நீங்கதான் ஜனங்களை நடத்தியவர் ‌‌

நீங்கதான் யோர்தானை பிளந்தவர்
நீங்கதான் எரிகோவை உடைத்தவர்
நீங்கதான் சாபத்தை மாற்றியவர்
நீங்கதான் தேசத்தை தந்தவர்

இயேசுதான் மேக ஸ்தம்பமே
இயேசுதான் பாதைக்கு தீபமே
இயேசுதான் ஞான கன்மலை
இயேசுதான் தாகத்துக்கு ஜீவ தண்ணீர்

இயேசுதான் கவலைக்கு மருந்து
இயேசுதான் வியாதிக்கு வைத்தியர்
இயேசுதான் உலக ரட்சகர்
இயேசு தான் சமாதான காரணர்

Sam David Raj Lyrics in English

neengathaan yosanaiyil periyavar
neengathaan seyalkalil vallavar

itha visuvaasiththaal ellaam
unakku aakumae
avar sonnaal aakum
kattalaiyida nirkkumae

neengathaan ekipthai vaathiththavar
neengathaan paarvonai aliththavar
neengathaan sengadalai pilanthavar
neengathaan janangalai nadaththiyavar ‌‌

neengathaan yorthaanai pilanthavar
neengathaan erikovai utaiththavar
neengathaan saapaththai maattiyavar
neengathaan thaesaththai thanthavar

Yesuthaan maeka sthampamae
Yesuthaan paathaikku theepamae
Yesuthaan njaana kanmalai
Yesuthaan thaakaththukku jeeva thannnneer

Yesuthaan kavalaikku marunthu
Yesuthaan viyaathikku vaiththiyar
Yesuthaan ulaka ratchakar
Yesu thaan samaathaana kaaranar

PowerPoint Presentation Slides for the song Sam David Raj

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீங்கதான் யோசனையில் பெரியவர் PPT
Neengathaan Yosanaiyil Periyavar PPT

நீங்கதான் இயேசுதான் பிளந்தவர் யோசனையில் பெரியவர் செயல்களில் வல்லவர் இத விசுவாசித்தால் உனக்கு ஆகுமே சொன்னால் கட்டளையிட நிற்க்குமே எகிப்தை வாதித்தவர் பார்வோனை அழித்தவர் செங்கடலை English