நீங்கதான் யோசனையில் பெரியவர்
நீங்கதான் செயல்களில் வல்லவர்
இத விசுவாசித்தால் எல்லாம்
உனக்கு ஆகுமே
அவர் சொன்னால் ஆகும்
கட்டளையிட நிற்க்குமே
நீங்கதான் எகிப்தை வாதித்தவர்
நீங்கதான் பார்வோனை அழித்தவர்
நீங்கதான் செங்கடலை பிளந்தவர்
நீங்கதான் ஜனங்களை நடத்தியவர்
நீங்கதான் யோர்தானை பிளந்தவர்
நீங்கதான் எரிகோவை உடைத்தவர்
நீங்கதான் சாபத்தை மாற்றியவர்
நீங்கதான் தேசத்தை தந்தவர்
இயேசுதான் மேக ஸ்தம்பமே
இயேசுதான் பாதைக்கு தீபமே
இயேசுதான் ஞான கன்மலை
இயேசுதான் தாகத்துக்கு ஜீவ தண்ணீர்
இயேசுதான் கவலைக்கு மருந்து
இயேசுதான் வியாதிக்கு வைத்தியர்
இயேசுதான் உலக ரட்சகர்
இயேசு தான் சமாதான காரணர்
Sam David Raj Lyrics in English
Neengathaan yosanaiyil periyavar neengathaan seyalkalil vallavar itha visuvaasiththaal ellaam unakku aakumae avar sonnaal aakum kattalaiyida nirkkumae neengathaan ekipthai vaathiththavar neengathaan paarvonai aliththavar neengathaan sengadalai pilanthavar neengathaan janangalai nadaththiyavar neengathaan yorthaanai pilanthavar neengathaan erikovai utaiththavar neengathaan saapaththai maattiyavar neengathaan thaesaththai thanthavar Yesuthaan maeka sthampamae Yesuthaan paathaikku theepamae Yesuthaan njaana kanmalai Yesuthaan thaakaththukku jeeva thannnneer Yesuthaan kavalaikku marunthu Yesuthaan viyaathikku vaiththiyar Yesuthaan ulaka ratchakar Yesu thaan samaathaana kaaranar
PowerPoint Presentation Slides for the song Sam David Raj
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neengathaan Yosanaiyil Periyavar – நீங்கதான் யோசனையில் பெரியவர் PPT
Neengathaan Yosanaiyil Periyavar PPT

