Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகேயு ஆயக்காரன்

சகேயு ஆயக்காரன் – Sakaeyu Aayakkaaran

சகேயு ஆயக்காரன் மிக குள்ளமானவன்
ஒரு நாள் இயேசு வருவதை அறிந்தான் 2

எரிகோவின் மாந்தரெல்லாம் திரண்டு கூடவே
ஏறினானே குள்ள சகேயு கட்டத்தி மரத்தில் 2

இறைவன் இயேசு வருகையில் மரத்தில் அவனை காணவே 2
இறங்கி வா நான் உந்தன் வீட்டில் தங்குவேன் என்றார் 2
இன்று இந்த வீட்டிற்கு மீட்பு வந்தது
என்று கூறி இயேசுவும் உள்ளம் பூரித்தார் 2

அன்று போல இன்றுமே இயேசு வந்த வீட்டிலே 2
இந்த நிலமை என்றுமே எந்த நாளுமே 2

சகேயு ஆயக்காரன் – Sakaeyu Aayakkaaran Lyrics in English

sakaeyu aayakkaaran – Sakaeyu Aayakkaaran

sakaeyu aayakkaaran mika kullamaanavan
oru naal Yesu varuvathai arinthaan 2

erikovin maantharellaam thiranndu koodavae
aerinaanae kulla sakaeyu kattaththi maraththil 2

iraivan Yesu varukaiyil maraththil avanai kaanavae 2
irangi vaa naan unthan veettil thanguvaen entar 2
intu intha veettirku meetpu vanthathu
entu koori Yesuvum ullam pooriththaar 2

antu pola intumae Yesu vantha veettilae 2
intha nilamai entumae entha naalumae 2

PowerPoint Presentation Slides for the song சகேயு ஆயக்காரன் – Sakaeyu Aayakkaaran

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சகேயு ஆயக்காரன் PPT
Sakaeyu Aayakkaaran PPT

சகேயு இயேசு ஆயக்காரன் மரத்தில் Sakaeyu Aayakkaaran குள்ளமானவன் நாள் வருவதை அறிந்தான் எரிகோவின் மாந்தரெல்லாம் திரண்டு கூடவே ஏறினானே குள்ள கட்டத்தி இறைவன் வருகையில் English