Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சேனைகளாய் எழும்புவோம்

 சேனைகளாய் எழும்புவோம்
தேசத்தை கலக்கிடுவோம்      -2
வெற்றி உண்டு,வெற்றி உண்டு
இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு  -2
 
1. எரிகோக்கள் எதிர்த்திட்டாலும்
   கோலியாத்கள் எழும்பினாலும்
   அல்லேலூயா, அல்லேலூயா
   ஆர்ப்பரித்து ஜெயம் பெறுவோம்    -2
                             -சேனைகளாய்
 
2. செங்கடல்கள் தடுத்திட்டாலும்
   யோர்தான் நதி பெருகினாலும்     -2
   அல்லேலூயா, அல்லேலூயா
   ஆர்ப்பரித்து மேற்கொள்ளுவோம்   -2
                             -சேனைகளாய்
 
3. கானானியர் ஆக்ரமித்தாலும்
   எகிப்தியர் நெருக்கிட்டாலும்       -2
   அல்லேலூயா, அல்லேலூயா
   இந்தியாவை சுதந்திப்போம்       -2
                             -சேனைகளாய்

Saenaikalaay Ezhumpuvoem Lyrics in English

 senaikalaay elumpuvom
Thaesaththai kalakkiduvom      -2
Vetti unndu,vetti unndu
Yesuvin naamaththil vetti unndu  -2
 
1. Erikokkal ethirththittalum
   koliyaathkal elumpinaalum
   Alleluya, Alleluya
   aarppariththu jeyam peraுvom    -2
                             -senaikalaay
 
2. Sengadalkal thaduththittalum
   yorthaan nathi perukinaalum     -2
   Alleluya, Alleluya
   aarppariththu maerkolluvom   -2
                             -senaikalaay
 
3. Kaanaaniyar aakramiththaalum
   ekipthiyar nerukkittalum       -2
   Alleluya, Alleluya
   inthiyaavai suthanthippom       -2
                             -senaikalaay

PowerPoint Presentation Slides for the song Saenaikalaay Ezhumpuvoem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சேனைகளாய் எழும்புவோம் PPT
Saenaikalaay Ezhumpuvoem PPT

அல்லேலூயா சேனைகளாய் வெற்றி ஆர்ப்பரித்து எழும்புவோம்தேசத்தை கலக்கிடுவோம் உண்டுவெற்றி உண்டுஇயேசுவின் நாமத்தில் உண்டு எரிகோக்கள் எதிர்த்திட்டாலும் கோலியாத்கள் எழும்பினாலும் ஜெயம் பெறுவோம் செங்கடல்கள் தடுத்திட்டாலும் யோர்தான் English