சேனைகளாய் எழும்புவோம்
தேசத்தை கலக்கிடுவோம் -2
வெற்றி உண்டு,வெற்றி உண்டு
இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு -2
1. எரிகோக்கள் எதிர்த்திட்டாலும்
கோலியாத்கள் எழும்பினாலும்
அல்லேலூயா, அல்லேலூயா
ஆர்ப்பரித்து ஜெயம் பெறுவோம் -2
-சேனைகளாய்
2. செங்கடல்கள் தடுத்திட்டாலும்
யோர்தான் நதி பெருகினாலும் -2
அல்லேலூயா, அல்லேலூயா
ஆர்ப்பரித்து மேற்கொள்ளுவோம் -2
-சேனைகளாய்
3. கானானியர் ஆக்ரமித்தாலும்
எகிப்தியர் நெருக்கிட்டாலும் -2
அல்லேலூயா, அல்லேலூயா
இந்தியாவை சுதந்திப்போம் -2
-சேனைகளாய்
Saenaikalaay Ezhumpuvoem Lyrics in English
senaikalaay elumpuvom thaesaththai kalakkiduvom -2 vetti unndu,vetti unndu Yesuvin naamaththil vetti unndu -2 1. Erikokkal ethirththittalum koliyaathkal elumpinaalum Alleluya, Alleluya aarppariththu jeyam peraுvom -2 -senaikalaay 2. Sengadalkal thaduththittalum yorthaan nathi perukinaalum -2 Alleluya, Alleluya aarppariththu maerkolluvom -2 -senaikalaay 3. Kaanaaniyar aakramiththaalum ekipthiyar nerukkittalum -2 Alleluya, Alleluya inthiyaavai suthanthippom -2 -senaikalaay
PowerPoint Presentation Slides for the song Saenaikalaay Ezhumpuvoem
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saenaikalaay Ezhumpuvoem – சேனைகளாய் எழும்புவோம் PPT
Saenaikalaay Ezhumpuvoem PPT

