Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சதா காலமும்

சதா காலமும்
உண்மையுள்ளவர்
சொன்னதை செய்பவரே
நீர் உண்மையுள்ளவரே – 2

எல் ஹேனா ஹேமான்
நீர் உண்மையுள்ளவரே
தலை முறை தலைமுறைக்கும்
நீர் உண்மையை காப்பவரே – 2

அந்நியராக வாழ்ந்த என்னை
புத்திரராக மாற்றி விட்டீர் – 2
ஆபிரகாமுக்கு சொன்னவற்றை
இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர் – 2

காண்பித்த தேசத்தை கொடுத்து விட்டீர்
நட்டாத விருட்சத்தை ருசிக்க செய்தீர்
இலவசமான ஆளுகையை
இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர் – 2

Sadhakalamum Unmaiullavare Lyrics in English

sathaa kaalamum
unnmaiyullavar
sonnathai seypavarae
neer unnmaiyullavarae – 2

el haenaa haemaan
neer unnmaiyullavarae
thalai murai thalaimuraikkum
neer unnmaiyai kaappavarae – 2

anniyaraaka vaalntha ennai
puththiraraaka maatti vittir – 2
aapirakaamukku sonnavattaை
Yesu kiristhuvil koduththu vittir – 2

kaannpiththa thaesaththai koduththu vittir
nattatha virutchaththai rusikka seytheer
ilavasamaana aalukaiyai
Yesu kiristhuvil koduththu vittir – 2

PowerPoint Presentation Slides for the song Sadhakalamum Unmaiullavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சதா காலமும் PPT
Sadhakalamum Unmaiullavare PPT

விட்டீர் நீர் கொடுத்து உண்மையுள்ளவரே இயேசு கிறிஸ்துவில் சதா காலமும் உண்மையுள்ளவர் சொன்னதை செய்பவரே எல் ஹேனா ஹேமான் தலை தலைமுறைக்கும் உண்மையை காப்பவரே அந்நியராக English