🏠  Lyrics  Chords  Bible 

சபை எக்காலும் நிற்குமே PPT

1. சபை எக்காலும் நிற்குமே
கன்மலை கிறிஸ்து மேல் நின்றும்,
ஆலயம் வீழ்ந்து போயுமே
அர்ச்சனை நிலைக்கும் என்றும்
இளைஞர் மூப்பர் ஓய்ந்துமே
துன்புற்ற மாந்தர் ஏங்கியே
அன்புடன் அர்ச்சிப்பார் ஈண்டே.


Sabai Ekkalum Nirkumae – சபை எக்காலும் நிற்குமே PowerPoint



சபை எக்காலும் நிற்குமே

சபை எக்காலும் நிற்குமே PPT

Download Sabai Ekkalum Nirkumae – சபை எக்காலும் நிற்குமே Tamil PPT