Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு

1. இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு,
யுத்தவர்க்கங்களை அணிந்து கொண்டு;
பேயி னெல்லாச் செய்கைகள் ஒழிந்து விட
இரட்சணிய கொடியை உயர்த்துவோம்!

பல்லவி

ஜெய வீரரே போர் புரிவோம்!
ஜெயங் காண போர் புரிவோம்!
விசுவாசத்தோடு போர் புரிவோம்
இரட்சணிய மூர்த்தி ஜெயந்தருவார்

2. லோக தேக சுகம் வெறுத்துவிட்டு,
இரட்சணியத் தலைச்சீரா அணிந்து
ஆவியின் பட்டயக் கருக்கால் வெல்வோம்!
தேவசகாயத்தால் முன் செல்வொம்! – ஜெய

3. இரட்சணிய வீரரே! நாம் ஒருமித்து
இரட்சணிய மூர்த்தி அன்பால் நிறைந்து
மோட்சம் சேருமட்டும் நிலைத்திருந்து
என்ன நேரிட்டாலும் போர் புரிவோம்! – ஜெய

இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு – Ratchaniya Veerare Aarparipodu Lyrics in English

1. iratchanniya veerarae aarpparippodu,
yuththavarkkangalai anninthu konndu;
paeyi nellaach seykaikal olinthu vida
iratchanniya kotiyai uyarththuvom!

pallavi

jeya veerarae por purivom!
jeyang kaana por purivom!
visuvaasaththodu por purivom
iratchanniya moorththi jeyantharuvaar

2. loka thaeka sukam veruththuvittu,
iratchanniyath thalaichchaீraa anninthu
aaviyin pattayak karukkaal velvom!
thaevasakaayaththaal mun selvom! – jeya

3. iratchanniya veerarae! naam orumiththu
iratchanniya moorththi anpaal nirainthu
motcham serumattum nilaiththirunthu
enna naerittalum por purivom! – jeya

PowerPoint Presentation Slides for the song இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு – Ratchaniya Veerare Aarparipodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு PPT
Ratchaniya Veerare Aarparipodu PPT

இரட்சணிய போர் புரிவோம் வீரரே ஜெய அணிந்து மூர்த்தி ஆர்ப்பரிப்போடு யுத்தவர்க்கங்களை பேயி னெல்லாச் செய்கைகள் ஒழிந்து கொடியை உயர்த்துவோம் பல்லவி ஜெயங் காண விசுவாசத்தோடு English