ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா
மண்ணில் வந்து பிறந்தார்
என்னோடிருக்க
இம்மானுவேல் – 3
இம்மானுவேல் என்னோடிருப்பாரே – 2
தேவதூதன் இறங்கிட
மேய்ப்பர்கள் பயந்திட
நற்செய்தி சொன்னவுடன் சந்தோசமே
இன்று நம்முடைய வாழ்விலும்
பயங்களெல்லாம் நீக்கிட
பாலகனாய் மண்ணில் பிறந்தார் – இம்மானுவேல்
பாவம் சாபம் நீங்கிட
சமாதானம் தந்திட
சமாதான காரணர் மண்ணில் பிறந்தார்
எந்தன் இருளான வாழ்வை
வெளிச்சமாய் மாற்றிட
விடிவெள்ளி மண்ணில் உதித்தார் – ராஜாதி ராஜா
ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா – Rajathi Raja Yesu Maha Raja Lyrics in English
raajaathi raajaa Yesu makaa raajaa
mannnnil vanthu piranthaar
ennotirukka
immaanuvael – 3
immaanuvael ennotiruppaarae – 2
thaevathoothan irangida
maeypparkal payanthida
narseythi sonnavudan santhosamae
intu nammutaiya vaalvilum
payangalellaam neekkida
paalakanaay mannnnil piranthaar – immaanuvael
paavam saapam neengida
samaathaanam thanthida
samaathaana kaaranar mannnnil piranthaar
enthan irulaana vaalvai
velichchamaay maattida
vitivelli mannnnil uthiththaar – raajaathi raajaa
PowerPoint Presentation Slides for the song ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா – Rajathi Raja Yesu Maha Raja
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா PPT
Rajathi Raja Yesu Maha Raja PPT
ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா – Rajathi Raja Yesu Maha Raja Song Meaning
King Jesus is the great king
Born in the soil
stay with me
Emmanuel – 3
Immanuel be with me – 2
Let the angel descend
Fear the shepherds
Rejoice with the good news
In our lives today
Remove all fears
Born in Balaganai soil – Emmanuel
Remove the sin and curse
Send peace
A peacemaker was born in the soil
whose dark life
Turn into light
The dawn rose on the earth – Rajati Raja
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மண்ணில் ராஜா பிறந்தார் இம்மானுவேல் ராஜாதி இயேசு மகா என்னோடிருக்க என்னோடிருப்பாரே தேவதூதன் இறங்கிட மேய்ப்பர்கள் பயந்திட நற்செய்தி சொன்னவுடன் சந்தோசமே இன்று நம்முடைய வாழ்விலும் English
