Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ராஜன் பாலன் பிறந்தனரே

ராஜன் பாலன் பிறந்தனரே – Raajan Paalan Piranthanarae

ராஜன் பாலன் பிறந்தனரே
தாழ்மையான தரணியிலே

ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே
ஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்
தாழ்மையாய் அவதரித்தார் — ராஜன்

1. அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்
அன்னல் ஏழையாய் வந்தார்
அவர் வாழ்வினில் மானிடரை
காக்க என்னிலே அவதரித்தார்
அன்னல் ஏழையாய் வந்தார் — ராஜன்

2. பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்
மானிட ஜென்மம் எடுத்தார்
அவர் பாதம் பணிந்திடுவோம்
பாலனின் அன்புக்கு எல்லை உண்டோ
மானிட ஜென்மம் எடுத்தார் — ராஜன்

Raajan Paalan Piranthanarae – ராஜன் பாலன் பிறந்தனரே Lyrics in English

raajan paalan piranthanarae – Raajan Paalan Piranthanarae

raajan paalan piranthanarae
thaalmaiyaana tharanniyilae

aathipan piranthaar amalaathipan piranthanarae
aelmaiyaanathoru maattukkottilthanil
thaalmaiyaay avathariththaar — raajan

1. annai mariyin karppaththil uthiththaar
annal aelaiyaay vanthaar
avar vaalvinil maanidarai
kaakka ennilae avathariththaar
annal aelaiyaay vanthaar — raajan

2. paarinil paavam pokkavae paangudan
maanida jenmam eduththaar
avar paatham panninthiduvom
paalanin anpukku ellai unntoo
maanida jenmam eduththaar — raajan

PowerPoint Presentation Slides for the song Raajan Paalan Piranthanarae – ராஜன் பாலன் பிறந்தனரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ராஜன் பாலன் பிறந்தனரே PPT
Raajan Paalan Piranthanarae PPT

ராஜன் பிறந்தனரே பாலன் அவதரித்தார் அன்னல் ஏழையாய் வந்தார் மானிட ஜென்மம் எடுத்தார் Raajan Paalan Piranthanarae தாழ்மையான தரணியிலே ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் English