Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு-

பல்லவி

புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு
பெரு வாழ்வு கிறிஸ்து தரும் வாழ்வு

1. பிறந்தவர் இறப்பது பொது மரபு – இங்கு
இறந்தவர் எழுவதோ புதுச்சிறப்பு
இறைவனின் திருமகன் உயிர்த்தெழுந்தார் – கொடும்
மரணத்தின் பிடியினைத் தகர்த்தெறிந்தார்

2. கல்லறை உலகினில் பல உண்டு – அவை
சொல்லிடும் கதைகளில் கனிவுண்டு
வல்லவர் இயேசுவின் கல்லறையோ – அவர்
இல்லையே என்னிடம் என்றிடுதே

3. இயேசுவின் உயிர்த்தெழல் பெருநிகழ்ச்சி – அவர்
நேசரின் வாழ்விலும் வரும் நிகழ்ச்சி
நாசமோ மோசமோ நமக்கில்லை – விசு
வாசிகள் தமக்கு இறப்பில்லை

புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு- Puthuvazhuv Namakku Puthuvazhuv Lyrics in English

pallavi

puthuvaalvu namakkup puthuvaalvu
peru vaalvu kiristhu tharum vaalvu

1. piranthavar irappathu pothu marapu – ingu
iranthavar eluvatho puthuchchirappu
iraivanin thirumakan uyirththelunthaar – kodum
maranaththin pitiyinaith thakarththerinthaar

2. kallarai ulakinil pala unndu – avai
sollidum kathaikalil kanivunndu
vallavar Yesuvin kallaraiyo – avar
illaiyae ennidam entiduthae

3. Yesuvin uyirththelal perunikalchchi – avar
naesarin vaalvilum varum nikalchchi
naasamo mosamo namakkillai – visu
vaasikal thamakku irappillai

PowerPoint Presentation Slides for the song புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு- Puthuvazhuv Namakku Puthuvazhuv

by clicking the fullscreen button in the Top left.
Or you can download புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு- PPT
Puthuvazhuv Namakku Puthuvazhuv PPT

புதுவாழ்வு வாழ்வு இயேசுவின் பல்லவி நமக்குப் பெரு கிறிஸ்து தரும் பிறந்தவர் இறப்பது பொது மரபு இறந்தவர் எழுவதோ புதுச்சிறப்பு இறைவனின் திருமகன் உயிர்த்தெழுந்தார் கொடும் English