புதிய நல் ஆண்டு (புத்தாண்டு வாழ்த்துப்பாடல்).
*பல்லவி*
புதிய நல் ஆண்டு புலர்ந்திடும் வேளை
ஒன்றாய் நாமும் மகிழ்ந்திடும் வேளை
இறைவன் நம் இல்லம் வருவார்
நம்மைக் காத்திடுவார் -2
பாடுவோம் பாடுவோம் நாம் இணைந்து
பாரினில் தினம் அவர் பண் இசைத்து
*Happy New Year -4
Happy Happy Happy New Year*
புதிய நல் ஆண்டு -Puthiya Nal Aandu PowerPoint
புதிய நல் ஆண்டு
புதிய நல் ஆண்டு PPT
Download புதிய நல் ஆண்டு -Puthiya Nal Aandu Tamil PPT