Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

புண்ணியர் இவர் யாரோ

பல்லவி

புண்ணியர் இவர் யாரோ ? – வீழ்ந்து ஜெபிக்கும்
புனிதர் சஞ்சலம் யாதோ ?

அனுபல்லவி

தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே ,
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கி மன்றாடிக் கெஞ்சும் – புண்

சரணங்கள்

1. வேளை நீங்காதோ வென்கிறார் ;- கொடுமரண
வேதனை யுற்றே னென்கிறார்
ஆளுதவியு மில்லை அடியார் துயிலுகின்றார் ;
நீளுந் துயர் கடலில் நீந்தி தத்தளிக்கிறார் ,-

2.பாத்திரம் நீக்கு மென்கிறார் ; -பிதாவே ,இந்தப்
பாடகலாதோ வென்கிறார் ;-
நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்ட மன்றாடும் ,- புண்

3. என் சித்த மல்ல வென்கிறார் ;- அப்பா நின்சித்தம்
என்றைக்குமாக வென்கிறார் ;
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்ப பாத்திரத்தடி வண்டலையும் பருகும்

Punniyar Ivar Yaaro – புண்ணியர் இவர் யாரோ Lyrics in English

Pallavi punnnniyar ivar yaaro ? – veelnthu jepikkum punithar sanjalam yaatho ? Anupallavi thannnnilal solaiyilae saamanadu vaelaiyilae , mannnnil kuppura veelnthu vanangi mantatik kenjum – punn saranangal 1. Vaelai neengaatho venkiraar ;- kodumarana vaethanai yutte nenkiraar aaluthaviyu millai atiyaar thuyilukintar ; neelun thuyar kadalil neenthi thaththalikkiraar ,- 2.paaththiram neekku menkiraar ; -pithaavae ,inthap paadakalaatho venkiraar ;- naeththiram neer poliya nimalan maeniyil raththam neettaு viyarvaiyaaka nilaththil sotta mantadum ,- punn 3. En siththa malla venkiraar ;- appaa ninsiththam entaikkumaaka venkiraar ; anpin kadavul thamatharung karaththilaeyeentha thunpa paaththiraththati vanndalaiyum parukum

PowerPoint Presentation Slides for the song Punniyar Ivar Yaaro – புண்ணியர் இவர் யாரோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download புண்ணியர் இவர் யாரோ PPT
Punniyar Ivar Yaaro PPT

வென்கிறார் வீழ்ந்து புண் பல்லவி புண்ணியர் யாரோ ஜெபிக்கும் புனிதர் சஞ்சலம் யாதோ அனுபல்லவி தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே மண்ணில் குப்புற வணங்கி மன்றாடிக் English