Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Punniyar Ivar Yaaro - புண்ணியர் இவர் யாரோ

பல்லவி

புண்ணியர் இவர் யாரோ ? – வீழ்ந்து ஜெபிக்கும்
புனிதர் சஞ்சலம் யாதோ ?

அனுபல்லவி

தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே ,
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கி மன்றாடிக் கெஞ்சும் – புண்

சரணங்கள்

1. வேளை நீங்காதோ வென்கிறார் ;- கொடுமரண
வேதனை யுற்றே னென்கிறார்
ஆளுதவியு மில்லை அடியார் துயிலுகின்றார் ;
நீளுந் துயர் கடலில் நீந்தி தத்தளிக்கிறார் ,-

2.பாத்திரம் நீக்கு மென்கிறார் ; -பிதாவே ,இந்தப்
பாடகலாதோ வென்கிறார் ;-
நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்ட மன்றாடும் ,- புண்

3. என் சித்த மல்ல வென்கிறார் ;- அப்பா நின்சித்தம்
என்றைக்குமாக வென்கிறார் ;
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்ப பாத்திரத்தடி வண்டலையும் பருகும்

Punniyar Ivar Yaaro – புண்ணியர் இவர் யாரோ Lyrics in English

Pallavi punnnniyar ivar yaaro ? – veelnthu jepikkum punithar sanjalam yaatho ? Anupallavi thannnnilal solaiyilae saamanadu vaelaiyilae , mannnnil kuppura veelnthu vanangi mantatik kenjum – punn saranangal 1. Vaelai neengaatho venkiraar ;- kodumarana vaethanai yutte nenkiraar aaluthaviyu millai atiyaar thuyilukintar ; neelun thuyar kadalil neenthi thaththalikkiraar ,- 2.paaththiram neekku menkiraar ; -pithaavae ,inthap paadakalaatho venkiraar ;- naeththiram neer poliya nimalan maeniyil raththam neettaு viyarvaiyaaka nilaththil sotta mantadum ,- punn 3. En siththa malla venkiraar ;- appaa ninsiththam entaikkumaaka venkiraar ; anpin kadavul thamatharung karaththilaeyeentha thunpa paaththiraththati vanndalaiyum parukum

PowerPoint Presentation Slides for the song Punniyar Ivar Yaaro – புண்ணியர் இவர் யாரோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Punniyar Ivar Yaaro – புண்ணியர் இவர் யாரோ PPT
Punniyar Ivar Yaaro PPT

வென்கிறார் வீழ்ந்து புண் பல்லவி புண்ணியர் யாரோ ஜெபிக்கும் புனிதர் சஞ்சலம் யாதோ அனுபல்லவி தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே மண்ணில் குப்புற வணங்கி மன்றாடிக் தமிழ்