Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

புல்லணையில் வந்து பிறந்தாரே

புல்லணையில் வந்து பிறந்தாரே
பரலோக இராஜா இவர்
பூமியிலே வந்து ஜெனித்தாரே
விண்ணக மைந்தன் இவர் (2)

அவர் மேசியா அவர் இரட்சகர்
அவர் இம்மானுவேல் அவர் இயேசு (2)
– புல்லணையில்

சத்திரத்திலே இடமில்லையே
சர்வ வல்ல தேவனுக்கு
முன்னனையில் இடம் கொடுத்தார்
முன் குறித்த மன்னனுக்கு (2)

நீயும் உன்னையே கொடுத்திட ஆயத்தமா
சிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய் (2)
– அவர் மேசியா

நட்சத்திரமும் அறிவித்ததே
மேசியா பிறப்பதனை
சாஸ்திரியரும் விரைந்தனரே
பாலனை பணிந்திடவே (2)

நீயும் இயேசுவை அறிவிக்க ஆயத்தமா
மாந்தர்கள் அவர் நாமம் பணிந்திடவே (2)
– அவர் மேசியா

வெள்ளைப்போளமும் தூபவர்க்கமும்
ஞானியர் கொண்டு வந்தார்
வானம் பூமியும் படைத்தவர்க்கு
அது காணிக்கை ஆகிடுமா (2)

நீயும் உன்னையே கொடுத்திட ஆயத்தமா
சிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய் (2)
– அவர் மேசியா

Pullanaiyil Vandhu Pirandharae – புல்லணையில் வந்து பிறந்தாரே Lyrics in English

pullannaiyil vanthu piranthaarae
paraloka iraajaa ivar
poomiyilae vanthu jeniththaarae
vinnnaka mainthan ivar (2)

avar maesiyaa avar iratchakar
avar immaanuvael avar Yesu (2)
– pullannaiyil

saththiraththilae idamillaiyae
sarva valla thaevanukku
munnanaiyil idam koduththaar
mun kuriththa mannanukku (2)

neeyum unnaiyae koduththida aayaththamaa
siranthathor kirismas kaannikkaiyaay (2)
– avar maesiyaa

natchaththiramum ariviththathae
maesiyaa pirappathanai
saasthiriyarum virainthanarae
paalanai panninthidavae (2)

neeyum Yesuvai arivikka aayaththamaa
maantharkal avar naamam panninthidavae (2)
– avar maesiyaa

vellaippolamum thoopavarkkamum
njaaniyar konndu vanthaar
vaanam poomiyum pataiththavarkku
athu kaannikkai aakidumaa (2)

neeyum unnaiyae koduththida aayaththamaa
siranthathor kirismas kaannikkaiyaay (2)
– avar maesiyaa

PowerPoint Presentation Slides for the song Pullanaiyil Vandhu Pirandharae – புல்லணையில் வந்து பிறந்தாரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download புல்லணையில் வந்து பிறந்தாரே PPT
Pullanaiyil Vandhu Pirandharae PPT

மேசியா நீயும் ஆயத்தமா புல்லணையில் உன்னையே கொடுத்திட சிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய் பணிந்திடவே பிறந்தாரே பரலோக இராஜா பூமியிலே ஜெனித்தாரே விண்ணக மைந்தன் இரட்சகர் இம்மானுவேல் English