Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

புதிய வல்லமை புதிய அபிஷேகம்

புதிய வல்லமை புதிய அபிஷேகம்
புதிய ஆவி எங்கள் மேலே
இந்த நாளில் இறங்கட்டுமே-2

மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
பலமாய் இறங்கி வாரும்
சாத்தானின் கோட்டையை தகர்த்தெரிந்திட
பலத்தை எனக்குத் தாரும்-2

1. கேயாசி கண்களைத் திறந்து வைத்து
அக்கினி இரதங்களை காணச் செய்தீர்-2
(எங்கள்) ஆவியின் கண்களைத் திறந்திடும்
உம் மகிமையை தரிசிக்கவே-2-மேக ஸ்தம்பமே

2. எரிகோவின் கோட்டையை உடைத்திட
யோசுவாவை நீர் தெரிந்து கொண்டீர்-2
(எங்கள்) தேசத்தின் கட்டுகளை உடைத்திட
உம் ஆவியால் நிரப்பிடுமே-2-மேக ஸ்தம்பமே

Pudhiya Vallamai Pudhiya Abishekam – புதிய வல்லமை புதிய அபிஷேகம் Lyrics in English

puthiya vallamai puthiya apishaekam
puthiya aavi engal maelae
intha naalil irangattumae-2

maekasthampamae akkini sthampamae
palamaay irangi vaarum
saaththaanin kottaைyai thakarththerinthida
palaththai enakkuth thaarum-2

1. kaeyaasi kannkalaith thiranthu vaiththu
akkini irathangalai kaanach seytheer-2
(engal) aaviyin kannkalaith thiranthidum
um makimaiyai tharisikkavae-2-maeka sthampamae

2. erikovin kottaைyai utaiththida
yosuvaavai neer therinthu konnteer-2
(engal) thaesaththin kattukalai utaiththida
um aaviyaal nirappidumae-2-maeka sthampamae

PowerPoint Presentation Slides for the song Pudhiya Vallamai Pudhiya Abishekam – புதிய வல்லமை புதிய அபிஷேகம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download புதிய வல்லமை புதிய அபிஷேகம் PPT
Pudhiya Vallamai Pudhiya Abishekam PPT

புதிய எங்கள் ஸ்தம்பமே அக்கினி கோட்டையை கண்களைத் உம் உடைத்திட வல்லமை அபிஷேகம் ஆவி மேலே நாளில் இறங்கட்டுமே மேகஸ்தம்பமே பலமாய் இறங்கி வாரும் சாத்தானின் English