Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாவமில்லாதவர்

பாவமில்லாதவர்
குற்றமில்லாதவர்
மாசில்லாதவர்
எல்லா மகிமைக்கும் பாத்திரர் -2

அவர் நாமம் இயேசு (2)
அவருக்கு இணை யாரும் இல்லையே -2

சாரோனின் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி
பூரணமானவர்
அவர் சத்தியமானவர் -2

எனக்காக வந்தார்
எனக்காக மரித்தார்
எனக்காக உயிர்த்தார்
அவர் மீண்டுமாக வருவார் -2

Pr.Srikumar – Paavamillaathavar Lyrics in English

Paavamillaathavar kuttamillaathavar maasillaathavar ellaa makimaikkum paaththirar -2 avar naamam Yesu (2) avarukku innai yaarum illaiyae -2 saaronin rojaa pallaththaakkin leeli pooranamaanavar avar saththiyamaanavar -2 enakkaaka vanthaar enakkaaka mariththaar enakkaaka uyirththaar avar meenndumaaka varuvaar -2

PowerPoint Presentation Slides for the song Pr.Srikumar – Paavamillaathavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவமில்லாதவர் PPT
Paavamillaathavar PPT

எனக்காக பாவமில்லாதவர் குற்றமில்லாதவர் மாசில்லாதவர் எல்லா மகிமைக்கும் பாத்திரர் நாமம் இயேசு அவருக்கு இணை யாரும் இல்லையே சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி பூரணமானவர் சத்தியமானவர் English