Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paavamillaathavar - பாவமில்லாதவர்

பாவமில்லாதவர்
குற்றமில்லாதவர்
மாசில்லாதவர்
எல்லா மகிமைக்கும் பாத்திரர் -2

அவர் நாமம் இயேசு (2)
அவருக்கு இணை யாரும் இல்லையே -2

சாரோனின் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி
பூரணமானவர்
அவர் சத்தியமானவர் -2

எனக்காக வந்தார்
எனக்காக மரித்தார்
எனக்காக உயிர்த்தார்
அவர் மீண்டுமாக வருவார் -2

Pr.Srikumar – Paavamillaathavar Lyrics in English

Paavamillaathavar kuttamillaathavar maasillaathavar ellaa makimaikkum paaththirar -2 avar naamam Yesu (2) avarukku innai yaarum illaiyae -2 saaronin rojaa pallaththaakkin leeli pooranamaanavar avar saththiyamaanavar -2 enakkaaka vanthaar enakkaaka mariththaar enakkaaka uyirththaar avar meenndumaaka varuvaar -2

PowerPoint Presentation Slides for the song Pr.Srikumar – Paavamillaathavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavamillaathavar – பாவமில்லாதவர் PPT
Paavamillaathavar PPT

எனக்காக பாவமில்லாதவர் குற்றமில்லாதவர் மாசில்லாதவர் எல்லா மகிமைக்கும் பாத்திரர் நாமம் இயேசு அவருக்கு இணை யாரும் இல்லையே சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி பூரணமானவர் சத்தியமானவர் தமிழ்