Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

போற்றித் துதிப்போமே

பல்லவி

போற்றித் துதிப்போமே – இரட்சகனை
ஏற்றித் துதிப்போமே

அனுபல்லவி

போற்றித் துதித்துமே ஏற்றித் துதித்துமே
பொற்பரனை எங்கள் தற்பரனை நாம்

சரணங்கள்

1. சுவர்க்கத்தை விட்டவனை, புவியினில் வந்து உதித்தவனை
பாவிகளின் பெரும் பாவந்தனைப் போக்கப்
பாரினில் பாலகனாக வந்தவனை – போற்றி

2. பெத்லேகில் உதித்த பெரும் பாவிகளின் நேயனை
கெத்சமனே தனில் பாவிகளுக்காகக்
கண்ணீர் விட்டு ஜெபம் செய்தவனை நாம் – போற்றி

3. கல்வாரியின் அரசை எங்கள் சபைத்தலையாம் இயேசையனை
ஈனக் குருசிலறையுண்டிருந்த நல்
இயேசையனை, எங்கள் மேசியாவை, நாம் – போற்றி

4. பெந்தெகொஸ் தென்னாளில் ஒன்றாய்க் கூடிப் பிரார்த்தித்த அந்நாளில்
வல்லமையான விதமாக ஆவியை
வருஷித்து ஆசீர்வதித்தவனை நாம் – போற்றி

Pottri Thuthipomae – போற்றித் துதிப்போமே Lyrics in English

pallavi

pottith thuthippomae – iratchakanai
aettith thuthippomae

anupallavi

pottith thuthiththumae aettith thuthiththumae
porparanai engal tharparanai naam

saranangal

1. suvarkkaththai vittavanai, puviyinil vanthu uthiththavanai
paavikalin perum paavanthanaip pokkap
paarinil paalakanaaka vanthavanai – potti

2. pethlaekil uthiththa perum paavikalin naeyanai
kethsamanae thanil paavikalukkaakak
kannnneer vittu jepam seythavanai naam – potti

3. kalvaariyin arasai engal sapaiththalaiyaam iyaesaiyanai
eenak kurusilaraiyunntiruntha nal
iyaesaiyanai, engal maesiyaavai, naam – potti

4. penthekos thennaalil ontayk kootip piraarththiththa annaalil
vallamaiyaana vithamaaka aaviyai
varushiththu aaseervathiththavanai naam – potti

PowerPoint Presentation Slides for the song Pottri Thuthipomae – போற்றித் துதிப்போமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download போற்றித் துதிப்போமே PPT
Pottri Thuthipomae PPT

போற்றி எங்கள் போற்றித் துதிப்போமே ஏற்றித் துதித்துமே பாவிகளின் இயேசையனை பல்லவி இரட்சகனை அனுபல்லவி பொற்பரனை தற்பரனை சரணங்கள் சுவர்க்கத்தை விட்டவனை புவியினில் உதித்தவனை பாவந்தனைப் English