Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

போற்றிப் பாடுவேன் உம்மை

போற்றிப் பாடுவேன் உம்மை
மகிமை நிறைந்தவர் நீரே
உயர்த்தி பாடுவேன் உம்மை
எங்கள் இராஜாதி இராஜனே
எங்கள் தேவாதி தேவனே

ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை-2

1.உமது வார்த்தையால் சகலமும் சிருஷ்டித்தீர்
உமது சுவாசத்தால் எனக்கு உயிர் தந்தீர்-2
உம்மை நான் போற்றுவேன் உயர்த்தி பாடுவேன்
மகிமை நிறைந்தவரே எங்கள் மாறாத இயேசுவே

ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை-2

2.தாயினும் மேலாக என்னை நேசிக்கின்றீர்
மாறாத தகப்பனாய் உம் தோளில் சுமக்கின்றீர்-2
உம்மை நான் நேசிப்பேன் எந்நாளும் ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் துதிப்பேன்
எங்கள் யெகோவா தேவனே

ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை-2

3.உம் அன்பை பாடிட வார்த்தைகள் போதாதையா
உம் நன்மை சொல்லிட நாட்களும் போதாதையா-2
என்றென்றும் பாடுவோம் உம் நாமம் உயர்த்துவோம்
உம் சேவை செய்திடுவோம்-என்றும்
உம்மண்டை சேர்ந்திடுவோம்

ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை-2

போற்றிப் பாடுவேன் உம்மை -Potri Paaduven Ummai Lyrics in English

pottip paaduvaen ummai
makimai nirainthavar neerae
uyarththi paaduvaen ummai
engal iraajaathi iraajanae
engal thaevaathi thaevanae

aaraathippom um naamaththai
uyarththuvom um maenmaiyai-2

1.umathu vaarththaiyaal sakalamum sirushtiththeer
umathu suvaasaththaal enakku uyir thantheer-2
ummai naan pottuvaen uyarththi paaduvaen
makimai nirainthavarae engal maaraatha Yesuvae

aaraathippom um naamaththai
uyarththuvom um maenmaiyai-2

2.thaayinum maelaaka ennai naesikkinteer
maaraatha thakappanaay um tholil sumakkinteer-2
ummai naan naesippaen ennaalum aaraathippaen
vaalnaalellaam thuthippaen
engal yekovaa thaevanae

aaraathippom um naamaththai
uyarththuvom um maenmaiyai-2

3.um anpai paatida vaarththaikal pothaathaiyaa
um nanmai sollida naatkalum pothaathaiyaa-2
ententum paaduvom um naamam uyarththuvom
um sevai seythiduvom-entum
ummanntai sernthiduvom

aaraathippom um naamaththai
uyarththuvom um maenmaiyai-2

PowerPoint Presentation Slides for the song போற்றிப் பாடுவேன் உம்மை -Potri Paaduven Ummai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download போற்றிப் பாடுவேன் உம்மை PPT
Potri Paaduven Ummai PPT

உம் உயர்த்துவோம் உம்மை எங்கள் ஆராதிப்போம் நாமத்தை மேன்மையை பாடுவேன் மகிமை உயர்த்தி தேவனே உமது மாறாத போதாதையா போற்றிப் நிறைந்தவர் நீரே இராஜாதி இராஜனே English