Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பூர்வ பிரமாணத்தை

1 பூர்வ பிரமாணத்தை
அகற்றி, நாதனார்
சிறந்த புது ஏற்பாட்டை
பக்தர்க்கு ஈகிறார்.

2 ஜோதியில் ஜோதியாம்
மாசற்ற பாலனார்,
பூலோகப் பாவத்தால் உண்டாம்
நிந்தை சுமக்கிறார்.

3 தம் பாலிய மாம்சத்தில்
கூர் நோவுணர்கிறார்;
தாம் பலியென்று ரத்தத்தில்
முத்திரை பெறுகிறார்.

4 தெய்வீக பாலனே,
இயேசு என்றுமே நீர்
மெய் மீட்பராய் இந்நாளிலே
சீர் நாமம் ஏற்கிறீர்.

5 அநாதி மைந்தனாய்,
விண் மாட்சிமையில் நீர்
பிதா நல்லாவியோடொன்றாய்
புகழ்ச்சி பெறுவீர்.

Poorva Piramaanathai – பூர்வ பிரமாணத்தை Lyrics in English

1 poorva piramaanaththai akatti, naathanaar sirantha puthu aerpaattaை paktharkku eekiraar. 2 jothiyil jothiyaam maasatta paalanaar, poolokap paavaththaal unndaam ninthai sumakkiraar. 3 tham paaliya maamsaththil koor Nnovunarkiraar; thaam paliyentu raththaththil muththirai peraுkiraar. 4 theyveeka paalanae, Yesu entumae neer mey meetparaay innaalilae seer naamam aerkireer. 5 anaathi mainthanaay, vinn maatchimaiyil neer pithaa nallaaviyotontay pukalchchi peraுveer.

PowerPoint Presentation Slides for the song Poorva Piramaanathai – பூர்வ பிரமாணத்தை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பூர்வ பிரமாணத்தை PPT
Poorva Piramaanathai PPT

நீர் பூர்வ பிரமாணத்தை அகற்றி நாதனார் சிறந்த புது ஏற்பாட்டை பக்தர்க்கு ஈகிறார் ஜோதியில் ஜோதியாம் மாசற்ற பாலனார் பூலோகப் பாவத்தால் உண்டாம் நிந்தை சுமக்கிறார் English