Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Poorva Piramaanathai - பூர்வ பிரமாணத்தை

1 பூர்வ பிரமாணத்தை
அகற்றி, நாதனார்
சிறந்த புது ஏற்பாட்டை
பக்தர்க்கு ஈகிறார்.

2 ஜோதியில் ஜோதியாம்
மாசற்ற பாலனார்,
பூலோகப் பாவத்தால் உண்டாம்
நிந்தை சுமக்கிறார்.

3 தம் பாலிய மாம்சத்தில்
கூர் நோவுணர்கிறார்;
தாம் பலியென்று ரத்தத்தில்
முத்திரை பெறுகிறார்.

4 தெய்வீக பாலனே,
இயேசு என்றுமே நீர்
மெய் மீட்பராய் இந்நாளிலே
சீர் நாமம் ஏற்கிறீர்.

5 அநாதி மைந்தனாய்,
விண் மாட்சிமையில் நீர்
பிதா நல்லாவியோடொன்றாய்
புகழ்ச்சி பெறுவீர்.

Poorva Piramaanathai – பூர்வ பிரமாணத்தை Lyrics in English

1 poorva piramaanaththai
Akatti, naathanaar
Sirantha puthu aerpaattaை
Paktharkku eekiraar.

2 jothiyil jothiyaam
Maasatta paalanaar,
Poolokap paavaththaal unndaam
Ninthai sumakkiraar.

3 tham paaliya maamsaththil
Koor Nnovunarkiraar;
Thaam paliyentu raththaththil
Muththirai peraுkiraar.

4 theyveeka paalanae,
Yesu entumae neer
Mey meetparaay innaalilae
Seer naamam aerkireer.

5 anaathi mainthanaay,
Vinn maatchimaiyil neer
Pithaa nallaaviyotontay
Pukalchchi peraுveer.

PowerPoint Presentation Slides for the song Poorva Piramaanathai – பூர்வ பிரமாணத்தை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poorva Piramaanathai – பூர்வ பிரமாணத்தை PPT
Poorva Piramaanathai PPT

நீர் பூர்வ பிரமாணத்தை அகற்றி நாதனார் சிறந்த புது ஏற்பாட்டை பக்தர்க்கு ஈகிறார் ஜோதியில் ஜோதியாம் மாசற்ற பாலனார் பூலோகப் பாவத்தால் உண்டாம் நிந்தை சுமக்கிறார் தமிழ்