Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்

பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்
இன்பமான நேரம் உம்மில் உறவாடும் நேரம்
பொன்னான நேரம்

நீங்க பேசுங்க நான் கேட்கிறேன் – உம்
குரலை கேட்க ஓடோடி வந்தேனய்யா
உம் வார்த்தை எனக்கு இன்பமே இன்பம்தானய்யா

நீங்க பேசப் பேச ஆறுதல் வருது
உடைந்த உள்ளம் சந்தோஷத்தால் ஆடிப்பாடுது
உம் தழும்புகளால் காயமெல்லாம் ஆறிப்போகுது

உம் வார்த்தையினாலே மனம் புதிதாகுது
மங்கிப் போன வாழ்வு மறுரூபமாகுது
மணவாளன் இயேசுவையே தினம் தேடுது

உந்தன் பாதத்தில் என் உள்ளம் மகிழுது
உலர்ந்து போன எலும்புகள் உறுதியாகுது
கடினமான என் இதயம் கரைந்து போகுது

Ponnaana Neram Neer Lyrics in English

Ponnaana naeram neer paesum naeram
Inpamaana naeram ummil uravaadum naeram
Ponnaana naeram

Neenga paesunga naan kaetkiraேn – um
Kuralai kaetka otooti vanthaenayyaa
Um vaarththai enakku inpamae inpamthaanayyaa

Neenga paesap paesa aaraுthal varuthu
Utaintha ullam santhoshaththaal aatippaaduthu
Um thalumpukalaal kaayamellaam aarippokuthu

Um vaarththaiyinaalae manam puthithaakuthu
Mangip pona vaalvu maraுroopamaakuthu
Manavaalan Yesuvaiyae thinam thaeduthu

Unthan paathaththil en ullam makiluthu
Ularnthu pona elumpukal uraுthiyaakuthu
Katinamaana en ithayam karainthu pokuthu

PowerPoint Presentation Slides for the song Ponnaana Neram Neer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பொன்னான நேரம் நீர் பேசும் நேரம் PPT
Ponnaana Neram Neer PPT

நேரம் உம் பொன்னான உள்ளம் போன நீர் பேசும் இன்பமான உம்மில் உறவாடும் நேரம்நீங்க பேசுங்க கேட்கிறேன் குரலை கேட்க ஓடோடி வந்தேனய்யா வார்த்தை இன்பமே English