Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பொங்கலோ ஓ ஓ பொங்கலோ-Pongalo

பொங்கலோ ஓ ஓ பொங்கலோ பொங்கலோ ஓ ஓ பொங்கலோ…
(பொங்கலோ- 6)

நம்ம சாமி தந்த நல்ல பூமி இது
அதனாலே நன்றி சொல்லவோம்.
தாய் மண்ணின் கனிகளால் தமிழ் தாயின் வரங்களால்
மாண்போடு வாழ்ந்திடுவோம்.

1).
கடவுளே கதிரவனாய்
மண்ணகத்தை வளமாக்கி உழைப்பின் கனிகளை தந்தவரே
உழவனை காத்திட உழுதுண்டு வாழ்ந்திட
இயற்கையின் இறைவனை தொழுதிடுவோம்.
*கொண்டாடுவோம் நன்றி பெருநாள் இன்று/
பண்பாடுவோம் தமிழர் திரு நாள் இன்று.

2)
ஆண்டவர் செய்திருக்கும் எல்லா நன்மைகளுக்கும் நான் என்ன கைம்மாறு செய்வேனோ ?
விளைச்சலை பெறுக்கினார் கனிகளால் நிரப்பினார்
நலம் தரும் காரியம் செய்தாரே
கொண்டாடுவோம் நன்றி பெருநாள் இன்று
பண்பாடுவோம் தமிழர் திரு நாள் இன்று.

3)
பழையன கழிந்தன புதியன புகுந்தன
போகி திருநாள் (நம்) புது நாளே
கால் நடை
விளங்குகள் காத்திடும் செல்வங்கள்
தாங்கிடும் கடவுளின் திருகரங்கள்.
கொண்டாடுவோம் நன்றி பெருநாள் இன்று/
பண்பாடுவோம் தமிழர் திரு நாள் இன்று.

4)
உறவுகள் வாழவே உயிரையும் தந்த நம்
இயேசுவின் அன்பினை சாற்றிடுவோம்.
உள்ளத்தில் உவகை பொங்க
உலையினில் பால் பொங்க தமிழ் போல் இனிக்கட்டும் உறவுகளே.
கொண்டாடுவோம் நன்றி பெருநாள் இன்று
பண்பாடுவோம் தமிழர் திரு நாள் இன்று.

பொங்கலோ ஓ ஓ பொங்கலோ-Pongalo Pongal Lyrics in English

Pongalo o o pongalo pongalo o o pongalo… (pongalo- 6) namma saami thantha nalla poomi ithu athanaalae nanti sollavom. Thaay mannnnin kanikalaal thamil thaayin varangalaal maannpodu vaalnthiduvom. 1). Kadavulae kathiravanaay mannnakaththai valamaakki ulaippin kanikalai thanthavarae ulavanai kaaththida uluthunndu vaalnthida iyarkaiyin iraivanai tholuthiduvom. *konndaaduvom nanti perunaal intu/ pannpaaduvom thamilar thiru naal intu. 2) aanndavar seythirukkum ellaa nanmaikalukkum naan enna kaimmaaraு seyvaeno ? Vilaichchalai peraுkkinaar kanikalaal nirappinaar nalam tharum kaariyam seythaarae konndaaduvom nanti perunaal intu pannpaaduvom thamilar thiru naal intu. 3) palaiyana kalinthana puthiyana pukunthana poki thirunaal (nam) puthu naalae kaal natai vilangukal kaaththidum selvangal thaangidum kadavulin thirukarangal. Konndaaduvom nanti perunaal intu/ pannpaaduvom thamilar thiru naal intu. 4) uravukal vaalavae uyiraiyum thantha nam Yesuvin anpinai saattiduvom. Ullaththil uvakai ponga ulaiyinil paal ponga thamil pol inikkattum uravukalae. Konndaaduvom nanti perunaal intu pannpaaduvom thamilar thiru naal intu.

PowerPoint Presentation Slides for the song பொங்கலோ ஓ ஓ பொங்கலோ-Pongalo Pongal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பொங்கலோ ஓ ஓ பொங்கலோ-Pongalo PPT
Pongal PPT

இன்று நன்றி பொங்கலோ கொண்டாடுவோம் பெருநாள் பண்பாடுவோம் தமிழர் திரு நாள் தந்த கனிகளால் தமிழ் நம் பொங்க பொங்கலோ… நம்ம சாமி நல்ல English