Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

போஷிப்பவர் நீரே

போஷிப்பவர் நீரே
பாதுகாப்பு நீரே
பரிகாரி நீரே
என் இரட்சகரும் நீரே        -2
 
1. சோர்ந்து போனாயோ
   கவலைபடாதே           -2
   இயேசு உன்னை சுமப்பார்
   மகிழ்ச்சியாக்குவார்        -2 போஷிப்பார்
 
2. இயேசு நீர் பெரியவர்     
   எல்ஷடாய் நீர் வல்லவர்
   உலகம் வனாந்திரம்
   பரலோகம் மகிழ்ச்சியே     -2 போஷிப்பார்
 
3. தண்ணிர் மேல் நடந்தார்
   அற்புதங்கள் செய்திட்டார்   -2
   உன் பிரச்சனை எம்மாத்திரம்
   எண்ணிப்பார் ஓர் நிமிடம்    -2 போஷிப்பார்
 
   அல்லேலூயா பாடுவோம்
   தேவனை துதிப்போம்       -2

Poeshippavar Neerae Lyrics in English

poshippavar neerae
paathukaappu neerae
parikaari neerae
en iratchakarum neerae        -2
 
1. sornthu ponaayo
   kavalaipadaathae           -2
   Yesu unnai sumappaar
   makilchchiyaakkuvaar        -2 poshippaar
 
2. Yesu neer periyavar     
   elshadaay neer vallavar
   ulakam vanaanthiram
   paralokam makilchchiyae     -2 poshippaar
 
3. thannnnir mael nadanthaar
   arputhangal seythittar   -2
   un pirachchanai emmaaththiram
   ennnnippaar or nimidam    -2 poshippaar
 
   allaelooyaa paaduvom
   thaevanai thuthippom       -2

PowerPoint Presentation Slides for the song Poeshippavar Neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download போஷிப்பவர் நீரே PPT
Poeshippavar Neerae PPT

போஷிப்பார் இயேசு நீர் போஷிப்பவர் நீரேபாதுகாப்பு நீரேபரிகாரி நீரேஎன் இரட்சகரும் நீரே சோர்ந்து போனாயோ கவலைபடாதே உன்னை சுமப்பார் மகிழ்ச்சியாக்குவார் பெரியவர் எல்ஷடாய் வல்லவர் உலகம் English