Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதிப்போம் அல்லேலூயா

துதிப்போம் அல்லேலூயா

பிரபு இயேசுவை துதித்திடுவோம் – அவர்
பொற்பாதம் பணிந்திடுவோம்
அல்லேலூயா பாடிடுவோம் – அவர்
புகழ் எங்கும் கூறிடுவோம்.

          

1. துதி மலர்கள் விரும்பிடுவார்
துதிபாடி ஆராதிப்போம்
விண் தூதர்கள் ஆராதிக்கும்
விண் வேந்தன் இயேசுவையே – 2
விண் அதிர ஸ்தோத்தரிப்போம் – 2

      

2. எல்லா ஜனத்தையும் நேசிப்பவர்
எல்லா சிருஷ்டியையும் போஷிப்பவர்
எல்லையில்லா அன்பானவர்
என்றும் மாறா சினேகத்தாலே – 2
நம்மை தம்மோடு அணைத்துக் கொள்வார் – 2

          

3. திரியேக ஆண்டவரை
நம் நெஞ்சில் வாழ்பவரை
முழு மனதுடன் தொழுதிடுவோம்
கொல்கதாவின் மேட்டினிலே – 2
நம்மை மீட்டார் அல்லேலூயா – 2

Pirapu Iyaesuvai Thuthiththituvoem Lyrics in English

thuthippom allaelooyaa

pirapu Yesuvai thuthiththiduvom – avar
porpaatham panninthiduvom
allaelooyaa paadiduvom – avar
pukal engum kooriduvom.

          

1. thuthi malarkal virumpiduvaar
thuthipaati aaraathippom
vinn thootharkal aaraathikkum
vinn vaenthan Yesuvaiyae – 2
vinn athira sthoththarippom – 2

      

2. ellaa janaththaiyum naesippavar
ellaa sirushtiyaiyum poshippavar
ellaiyillaa anpaanavar
entum maaraa sinaekaththaalae – 2
nammai thammodu annaiththuk kolvaar – 2

          

3. thiriyaeka aanndavarai
nam nenjil vaalpavarai
mulu manathudan tholuthiduvom
kolkathaavin maettinilae – 2
nammai meettar allaelooyaa – 2

PowerPoint Presentation Slides for the song Pirapu Iyaesuvai Thuthiththituvoem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதிப்போம் அல்லேலூயா PPT
Pirapu Iyaesuvai Thuthiththituvoem PPT

அல்லேலூயா நம்மை துதிப்போம் பிரபு இயேசுவை துதித்திடுவோம் அவர்பொற்பாதம் பணிந்திடுவோம்அல்லேலூயா பாடிடுவோம் அவர்புகழ் எங்கும் கூறிடுவோம் துதி மலர்கள் விரும்பிடுவார்துதிபாடி ஆராதிப்போம்விண் தூதர்கள் ஆராதிக்கும்விண் வேந்தன் English