Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பின் செல்வேன் என் மீட்பரே

பல்லவி

பின் செல்வேன் என் மீட்பரே – நானும்மைப்
பின் செல்வேன் என் மீட்பரே

அனுபல்லவி

நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர
நாதா ஜீவன் விட்டாய் வன் குருசில் அதால்

சரணங்கள்

1. என் சிலுவையை எடுத்தேன் – எல்லாம் விட்டு
என்றும் நின்னையே அடுத்தேன்
நின் திருப்பாதத் தடங்களை நோக்கி நான்
நித்தமும் சென்று உம் சித்தம் என்றும் செய்து – பின்

2. சிங்கம்போல கெர்ச்சித்தே – எந்தன் நேசரே
சீறி மிக வெதிர்த்தே
கங்குல் பகலும் தீ அம்பு என்மேல் எய்யும்
கடியின்மேல் ஜெயம் பெற்று அடியேன் நின்னருள் பெற்று – பின்

3. நெருக்கஞ் செய்தால் மனுஷர் – அதென்னை உன்
நெஞ்சண்டை யோட்டுவதாம்;
கருக்கான சோதனை கடினமாய் வதைத்தாலும்
உருக்கமுள்ளோனே! உனை ஒருபோதுமே விடேன் – பின்

Pin Selluvean En Meetparae – பின் செல்வேன் என் மீட்பரே Lyrics in English

pallavi

pin selvaen en meetparae – naanummaip
pin selvaen en meetparae

anupallavi

naan seytha paavangal nin thayavaal theera
naathaa jeevan vittay van kurusil athaal

saranangal

1. en siluvaiyai eduththaen – ellaam vittu
entum ninnaiyae aduththaen
nin thiruppaathath thadangalai Nnokki naan
niththamum sentu um siththam entum seythu – pin

2. singampola kerchchiththae – enthan naesarae
seeri mika vethirththae
kangul pakalum thee ampu enmael eyyum
katiyinmael jeyam pettu atiyaen ninnarul pettu – pin

3. nerukkanj seythaal manushar – athennai un
nenjanntai yottuvathaam;
karukkaana sothanai katinamaay vathaiththaalum
urukkamullonae! unai orupothumae vitaen – pin

PowerPoint Presentation Slides for the song Pin Selluvean En Meetparae – பின் செல்வேன் என் மீட்பரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பின் செல்வேன் என் மீட்பரே PPT
Pin Selluvean En Meetparae PPT

செல்வேன் மீட்பரே நின் பெற்று பல்லவி நானும்மைப் அனுபல்லவி செய்த பாவங்கள் தயவால் தீர நாதா ஜீவன் விட்டாய் வன் குருசில் அதால் சரணங்கள் சிலுவையை English