Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது

Perumazhai Peruvellam Varapoguthu
பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது

வந்துவிடு நுழைந்துவிடு – இயேசு
இராஜாவின் பேழைக்குள் – நீ

1. மலைகள் அமிழ்ந்தன எல்லா
உயிர்களும் மாண்டன
பேழையோ உயர்ந்தது
மேலே மிதந்தது வந்துவிடு – பெருமழை

2. குடும்பமாய் பேழைக்குள்
எட்டுப்பேர் நுழைந்தனர்
கர்த்தரோ மறவாமல்
நினைவு கூர்ந்தாரே – பெருமழை

3. நீதிமானாய் இருந்ததால்
உத்தமானாய் வாழ்ந்ததால் – நோவா
கர்த்தரோடு நடந்ததால்
கிருபை கிடைத்தது – பெருமழை

4. பெருங்காற்று வீசச் செய்தார்
தண்ணீர் வற்றச் செய்தார்
நோவா பீடம் கட்டி
துதி பலி செலுத்தினார் – பெருமழை

Perumazhai Peruvellam Varapoguthu – பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது Lyrics in English

Perumazhai Peruvellam Varapoguthu
perumalai peruvellam varappokuthu
viraivil varappokuthu

vanthuvidu nulainthuvidu - Yesu
iraajaavin paelaikkul - nee

1. malaikal amilnthana ellaa
uyirkalum maanndana
paelaiyo uyarnthathu
maelae mithanthathu vanthuvidu - perumalai

2. kudumpamaay paelaikkul
ettuppaer nulainthanar
karththaro maravaamal
ninaivu koornthaarae - perumalai

3. neethimaanaay irunthathaal
uththamaanaay vaalnthathaal - Nnovaa
karththarodu nadanthathaal
kirupai kitaiththathu - perumalai

4. perungaattu veesach seythaar
thannnneer vattach seythaar
Nnovaa peedam katti
thuthi pali seluththinaar - perumalai

PowerPoint Presentation Slides for the song Perumazhai Peruvellam Varapoguthu – பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது PPT
Perumazhai Peruvellam Varapoguthu PPT

பெருமழை பேழைக்குள் நோவா செய்தார் Perumazhai Peruvellam Varapoguthu பெருவெள்ளம் வரப்போகுது விரைவில் வரப்போகுதுவந்துவிடு நுழைந்துவிடு இயேசு இராஜாவின் மலைகள் அமிழ்ந்தன எல்லா உயிர்களும் English