Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பேரழைக்கும் வேளை வான

சரணங்கள்

1. பேரழைக்கும் வேளை வான சேனை கூடுமே – அங்கே
பே ரொலி கீதத்தில் நானும் பங்கடைவேனே

2. தூதர்கள் மேலோகந்தனில் பேரழைக்கவே – நானும்
வேதனை யில்லாவுலகில் போ யடைவேனே

3. மேலுலகில் பேரழைக்க நானும் நின்றங்கே – தேவா
மேன்மைப் பங்கடைய “இதோ வந்தேன்” என்பேனே

4. விண்ணுலகில் பேரழைக்க முன்னணி சென்று – எந்தன்
புண்ய நாதனோடு வாழ்ந்து கண்யமடைவேன்

Pearazhaikum Vealai Vana – பேரழைக்கும் வேளை வான Lyrics in English

saranangal

1. paeralaikkum vaelai vaana senai koodumae – angae
pae roli geethaththil naanum pangataivaenae

2. thootharkal maelokanthanil paeralaikkavae – naanum
vaethanai yillaavulakil po yataivaenae

3. maelulakil paeralaikka naanum nintangae – thaevaa
maenmaip pangataiya “itho vanthaen” enpaenae

4. vinnnulakil paeralaikka munnanni sentu – enthan
punnya naathanodu vaalnthu kannyamataivaen

PowerPoint Presentation Slides for the song Pearazhaikum Vealai Vana – பேரழைக்கும் வேளை வான

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பேரழைக்கும் வேளை வான PPT
Pearazhaikum Vealai Vana PPT

நானும் பேரழைக்க சரணங்கள் பேரழைக்கும் வேளை வான சேனை கூடுமே பே ரொலி கீதத்தில் பங்கடைவேனே தூதர்கள் மேலோகந்தனில் பேரழைக்கவே வேதனை யில்லாவுலகில் போ யடைவேனே English