Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா-

பல்லவி

பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா
பரந்து ஜுவாலிக்க கொளுத்தும் தேவா

சரணங்கள்

1. இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டு
உருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும் – பரி

2. தேசமெங்கும் திவ்ய அக்கினியால்
தீவினை யாவையும் சுட்டெரிக்க – பரி

3. கன்னிகை விருத்தர் வாலிபரும்
உன்னத ஆவியால் நிரம்பிடவும் – பரி

4. பாவிகள் யாவரும் மனந்திரும்ப
பரலோக அக்கினி நாவருளும் – பரி

5. இயேசுவின் பேரன்பை யுணர்ந்து விசு
வாசத்தில் யாவரும் வளர்ந்திடவே – பரி

பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா- Parisutha Akkini Anuppum Deva Lyrics in English

pallavi

parisuththa akkini anuppum thaevaa
paranthu juvaalikka koluththum thaevaa

saranangal

1. irakkamaay akkinith thalalaik konndu
urukkamaay ullaththaith thottarulum – pari

2. thaesamengum thivya akkiniyaal
theevinai yaavaiyum sutterikka – pari

3. kannikai viruththar vaaliparum
unnatha aaviyaal nirampidavum – pari

4. paavikal yaavarum mananthirumpa
paraloka akkini naavarulum – pari

5. Yesuvin paeranpai yunarnthu visu
vaasaththil yaavarum valarnthidavae – pari

PowerPoint Presentation Slides for the song பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா- Parisutha Akkini Anuppum Deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா- PPT
Parisutha Akkini Anuppum Deva PPT

பரி அக்கினி தேவா யாவரும் பல்லவி பரிசுத்த அனுப்பும் பரந்து ஜுவாலிக்க கொளுத்தும் சரணங்கள் இரக்கமாய் அக்கினித் தழலைக் உருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும் தேசமெங்கும் திவ்ய English