Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரனே திருக்கடைக்கண் பாராயோ

பரனே, திருக்கடைக்கண் பாராயோ?

பல்லவி

பரனே, திருக்கடைக்கண் பாராயோ?-என்றன்
பாவத்துயர் அனைத்தும் தீராயோ?

சரணங்கள்

1. திறம் இலாத எனை முனியாமல்,-யான்
செய்த குற்றம் ஒன்றும் நினையாமல். – பரனே

2. மாய வலையில் பட்டுச் சிக்காமல்,-லோக
வாழ்வில் மயங்கி மனம் புக்காமல். – பரனே

3. அடியேனுக் கருள் செய் இப்போது,-உன
தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? – பரனே

4. வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ?-என்றன்
மனது களிக்க வர மாட்டாயோ? – பரனே

5. ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம்-எனக்
கிரக்கம் செய்யும்; உமக்கே தோத்ரம்! – பரனே

Paranae Thirukadaikan Paaraayo – பரனே திருக்கடைக்கண் பாராயோ Lyrics in English

paranae, thirukkataikkann paaraayo?

pallavi

paranae, thirukkataikkann paaraayo?-entan
paavaththuyar anaiththum theeraayo?

saranangal

1. thiram ilaatha enai muniyaamal,-yaan
seytha kuttam ontum ninaiyaamal. – paranae

2. maaya valaiyil pattuch sikkaamal,-loka
vaalvil mayangi manam pukkaamal. – paranae

3. atiyaenuk karul sey ippothu,-una
thatimaik kunnai antik kathi aethu? – paranae

4. vanjakak kavalai keduth thottayo?-entan
manathu kalikka vara maattayo? – paranae

5. aesuvin mukaththuk kaay maathram-enak
kirakkam seyyum; umakkae thothram! – paranae

PowerPoint Presentation Slides for the song Paranae Thirukadaikan Paaraayo – பரனே திருக்கடைக்கண் பாராயோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரனே திருக்கடைக்கண் பாராயோ PPT
Paranae Thirukadaikan Paaraayo PPT

பரனே திருக்கடைக்கண் பாராயோ பல்லவி பாராயோஎன்றன் பாவத்துயர் அனைத்தும் தீராயோ சரணங்கள் திறம் இலாத எனை முனியாமல்யான் செய்த குற்றம் ஒன்றும் நினையாமல் மாய வலையில் English