Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரலோகம் எந்தன் தேசமாம்

PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம்

பரலோகம் எந்தன் தேசமாம்
பூலோகம் மாயலோகமாம் -(2)
அழிந்து போகும் இப்பூமியில்
அழியா(த) உம் வார்த்தை விதைப்பேன்-(2)
(பரலோகம் எந்தன்)

இருளான என் வாழ்க்கையில்
ஒளியாக வந்த தெய்வம் நீர் -(2)
ஒளியான கிறிஸ்து
உம்மை நான் உலகமெங்கும்
பாடித் துதிப்பேன் -(2)
(பரலோகம்எந்தன்)

அற்பமான என் வாழ்க்கையில்-(2)
அன்பின் தெய்வம் தேடி வந்தீர்
அழிவில்லா உன் வார்த்தையை
அகிலமெங்கும் பாடித்துதிப்பேன்-(2)
(பரலோகம் எந்தன்)

பாவியான என் வாழ்க்கையில்
பாவம் போக்க வந்த தெய்வம் -(2)
பரிதபிக்கும் என் தேசத்தில்
பரமன் உம்மைப் பாடித் துதிப்பேன் -(2)
(பரலோகம் எந்தன்)

Paralogam Enthan Desamam – பரலோகம் எந்தன் தேசமாம் Lyrics in English

PARALOGAM ENTHAN DESAMAM – Paralokam enthan thaesamaam Paralokam enthan thaesamaam poolokam maayalokamaam -(2) alinthu pokum ippoomiyil aliyaa(tha) um vaarththai vithaippaen-(2) (Paralokam enthan) irulaana en vaalkkaiyil oliyaaka vantha theyvam neer -(2) oliyaana Kristhu ummai naan ulakamengum paatith thuthippaen -(2) (Paralokamenthan) arpamaana en vaalkkaiyil-(2) anpin theyvam thaeti vantheer alivillaa un vaarththaiyai akilamengum paatiththuthippaen-(2) (Paralokam enthan) paaviyaana en vaalkkaiyil paavam pokka vantha theyvam -(2) parithapikkum en thaesaththil paraman ummaip paatith thuthippaen -(2) (Paralokam enthan)

PowerPoint Presentation Slides for the song Paralogam Enthan Desamam – பரலோகம் எந்தன் தேசமாம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரலோகம் எந்தன் தேசமாம் PPT
Paralogam Enthan Desamam PPT

பரலோகம் எந்தன் வாழ்க்கையில் தெய்வம் தேசமாம் பாடித் துதிப்பேன் PARALOGAM ENTHAN DESAMAM பூலோகம் மாயலோகமாம் அழிந்து போகும் இப்பூமியில் அழியாத உம் வார்த்தை விதைப்பேன் English